Skip to content

சொல் பொருள் விளக்கம்

தவளைக் குரங்கு

சொல் பொருள் நிலையையும் கதவையும் இணைக்கும் வளைகம்பித் தாழ்ப்பாளைத் தவளைக் குரங்கு என்பர். சொல் பொருள் விளக்கம் நிலையையும் கதவையும் இணைக்கும் வளைகம்பித் தாழ்ப்பாளைத் தவளைக் குரங்கு என்பர். வளை கம்பியைப் பெறும் வளைவு… Read More »தவளைக் குரங்கு

தவ்வாண்டை

சொல் பொருள் தவ்வி ஆடுதல் தவ்வாண்டை. நீருள் தாவி விளையாடுதலைத் திருவில்லிப்புத்தூர் வட்டாரத்தார் தவ்வாண்டை என்பர் சொல் பொருள் விளக்கம் தவ்வி ஆடுதல் தவ்வாண்டை. நீருள் தாவி விளையாடுதலைத் திருவில்லிப்புத்தூர் வட்டாரத்தார் தவ்வாண்டை என்பர்.… Read More »தவ்வாண்டை

தலைப்பிணி விலக்கு

சொல் பொருள் தலையில் முடி சேர்ந்து கற்றையாகி விடாமல் – சடையாகி விடாமல் – தனித் தனி முடியாகப் பயன்படுத்தும் காய் சீயக்காய் ஆகும் சொல் பொருள் விளக்கம் தலையில் முடி சேர்ந்து கற்றையாகி… Read More »தலைப்பிணி விலக்கு

தலசு

சொல் பொருள் பெரிய குளம் வட்டாரத்தில் தலசு என்பது தலைவர் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் தலைசு என்பது ஐகாரம் அகரமாதல் முறைப்படி வந்தது. தலைமையானது, தலைமை என்னும் பொருளது அது.… Read More »தலசு

தருவை

சொல் பொருள் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள்,… Read More »தருவை

தரவை

சொல் பொருள் தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை எனப் பரமக்குடி வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் தரங்கம், கடல் அலை; கடல். தரங்கம்பாடி கடல்சார் ஊர். தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை… Read More »தரவை

தரங்கு

சொல் பொருள் தரங்கு என்பது வில்லுக்குழி வட்டார வழக்கில் களை சுரண்டியைக் குறித்தல் அரிய சொல்லியல் நெறி தரங்கு என்பது குதிங்கால் என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் இடம் பெற்றுள்ளது சொல் பொருள்… Read More »தரங்கு

தயநாத்து

சொல் பொருள் தயநாத்து என்பது கெஞ்சுதல் – மன்றாடுதல் – பொருளது. சொல் பொருள் விளக்கம் “உன் தயநாத்துக்கெல்லாம் நான்மசிய மாட்டேன்” என்பது நெல்லை வழக்கு. தயநாத்து என்பது கெஞ்சுதல் – மன்றாடுதல் –… Read More »தயநாத்து

தம்பலத்தார்

சொல் பொருள் விளக்கம் வெற்றிலை பாக்கு மென்று திரட்டிய உருண்டை ‘தம்பலம்’ எனப்படும். தம்பலப் பூச்சி எனச் செம்பூச்சியொன்று மழைநாளில் புல்வெளியில் காணலாம். சிவப்பு நிறத்தால் பெற்றபெயர். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றன்… Read More »தம்பலத்தார்

தத்துவான்

சொல் பொருள் தத்திச் செல்லும் பாய்ச்சையைத் தத்துவான் என்பது இலத்தூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நீர்தத்திச் செல்லும் மடைவாய், தத்துவாய் மடை என்றும், தத்திச் செல்லும் கிளி தத்தை என்றும், தத்திச்… Read More »தத்துவான்