வெட்டி விடுதல்
சொல் பொருள் வெட்டி விடுதல் – நட்பைப் பிரித்தல் சொல் பொருள் விளக்கம் வெட்டி விடுதல் துண்டித்தல் பொருளது. கத்தரிக்கோல் கத்தரிப்பாலேயே பெற்ற பெயர். வெட்டரிவாள், வெட்டறுவாள், பாக்குவெட்டி, மண்வெட்டி என்பனவெல்லாம் வெட்டுதலால் பெற்ற… Read More »வெட்டி விடுதல்