மீளா உறக்கம்
சொல் பொருள் மீளா உறக்கம் – இறப்பு சொல் பொருள் விளக்கம் உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆதலால் உறக்கம் மீளவும், விழிப்பு மீளவும் வருதலால் அவை மீளுறக்கம், மீள் விழிப்பு எனப்படும்.… Read More »மீளா உறக்கம்
சொல் பொருள் மீளா உறக்கம் – இறப்பு சொல் பொருள் விளக்கம் உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆதலால் உறக்கம் மீளவும், விழிப்பு மீளவும் வருதலால் அவை மீளுறக்கம், மீள் விழிப்பு எனப்படும்.… Read More »மீளா உறக்கம்
சொல் பொருள் மினுக்குதல் – அணிகளால் மயக்கல் சொல் பொருள் விளக்கம் மின் – மினுகு – மினுக்கு என்பன ஒளியுடன் பளிச்சிடலைக் குறிப்பன. மினுக்குதல் என்பது பானை சட்டி முதலியவற்றின் அழுக்கினைப் போக்கத்… Read More »மினுக்குதல்
சொல் பொருள் மாறல் – ஏற்பாடு சொல் பொருள் விளக்கம் மாறுதல், மாறலாம். இம் மாறல் அப்பொருளில் மாறி ஏற்பாட்டுப் பொருளில் வருகிறது. கைம்மாறல், கைம்மாற்று என்பவை வழக்கில் உள்ளவை. கைம்மாறல் வாங்க முடியாத… Read More »மாறல்
மாரடித்தல் என்பதன் பொருள் சேர்ந்து செயலாற்றல் 1. சொல் பொருள் சேர்ந்து செயலாற்றல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் work, work as a team, Grief crying spells 3. சொல் பொருள் விளக்கம்… Read More »மாரடித்தல்
சொல் பொருள் மாட்டிவிடல் – சிக்கலுண்டாக்கல் சொல் பொருள் விளக்கம் ஒரு கொக்கியை மற்றொரு கொக்கியில் அல்லது மாட்டியில் மாட்டி விடுவது மாட்டல் ஆகும். மாட்டு எனச் சொல்லப்படும் இலக்கணம் பொருந்திய வகையால் தொடரை… Read More »மாட்டிவிடல்
சொல் பொருள் மறுத்து – திரும்ப, மீள, மற்றும் சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சொல்ல அதற்கு எதிரிடையாகச் சொல்வதோ, ஒன்றைச் செய்ய அதற்கு எதிரிடையாகச் செய்வதோ மறுப்பாகக் கொள்ளப்படும். ஆனால் “நான் சொன்னேன்;… Read More »மறுத்து
சொல் பொருள் மழைபெய்தல் – செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல் சொல் பொருள் விளக்கம் “உங்கள் காட்டில் மழைபெய்கிறது; பெய்யட்டும்; பெய்யட்டும்” என்பது மழையைக் குறியாமல் பணவருவாய் பெருகி வருதலைக் குறிப்பதாம். அடைமழை பெய்வதுண்டு.… Read More »மழைபெய்தல் – செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல்
சொல் பொருள் மழுமட்டை – அறிவின்மை, வழுக்கலான தன்மை சொல் பொருள் விளக்கம் மழுமழுப்பு என்பது வழுக்கல், மட்டை என்பது மடல். தென்னை பனை ஆகியவற்றின் மட்டை. “குட்டையில் ஊறப் போட்ட மட்டை” மழுமட்டை… Read More »மழுமட்டை
சொல் பொருள் மழுங்குணி – மழுங்கிய தன்மை, அறிவுக் கூர்ப்பும் மானவுணர்வும் மழுங்கியதன்மை சொல் பொருள் விளக்கம் “அவன் மழுங்குணி; போட்டதைத் தின்பான் சொன்னதும் தெரியாது; சொரணையும் கிடையாது” என்பதில் இரு தன்மைகளும் அறிய… Read More »மழுங்குணி
சொல் பொருள் மழுக்கட்டை – அறிவுக் கூர்மையில்லாதவன், மானமற்றவன் சொல் பொருள் விளக்கம் மழுங்கல், மழுங்குணி, மழுக்கட்டை, மழுக்கட்டி என்பனவெல்லாம் ஒரு தன்மையவே. மழுங்கல் என்பது கூரற்ற தன்மை. கூர்மை இரண்டு வகையாம். ஒன்று… Read More »மழுக்கட்டை