சொல் பொருள்
(பெ) உண்கலம்,
சொல் பொருள் விளக்கம்
உண்கலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
eating plate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு பெரும் தோள் தாலம் பூசல் மேவர – புறம் 120/14,15 நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றைச் சமைத்து, பெரிய தோளையுடைய மனையாள் சாப்பாட்டுத்தட்டைக் கழுவுதலைப் பொருந்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்