சொல் பொருள்
(வி) 1. வலிமைகுன்று,
சொல் பொருள் விளக்கம்
வலிமைகுன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
loose strength; become weak
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு தன் வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை கல் ஊர் பாம்பின் தோன்றும் – அகம் 349/11-13 ஆண்யானை தன் வரிகள் தங்கிய நெற்றியில் வைத்த வலிமை குன்றிய பெரிய கை குன்றில் ஏறும் பாம்பு போலத் தோன்றும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்