Skip to content

சொல் பொருள்

முருகன், பெரிய வேளிர்குலத்தான்

சொல் பொருள் விளக்கம்

முருகன், பெரிய வேளிர்குலத்தான்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Lord Muruga, magnificent king belonging to the vELir tribe

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75

கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்;

முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15

முழவினை ஒத்த வலிய தோளினையுடைய பெரிய வேளாகிய ஆவி என்பானின்

நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4

புகழ்பெற்ற வேளிர் குடியிற் பிறந்த ஆதன் என்பானின் போந்தை என்னும் ஊரைப் போன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *