சொல் பொருள்
ஒழுங்குபடுத்து,
சொல் பொருள் விளக்கம்
ஒழுங்குபடுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
put in order
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து – கலி 131/7,8 அறைகின்ற சுறாமீனின் வெண்மையான கொம்புகளை இருப்பிடமாகக் கோத்து, ஒழுங்குபடுத்திய நெய்தல் மலர்களை நீண்ட நாரால் கட்டிச் சேர்த்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்