சொல் பொருள்
நொறுங்கிப்போனது, மென்மையானது
சொல் பொருள் விளக்கம்
மென்மையானது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that can be easily broken, that which is very soft
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446 (உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி, தாள் இத நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10 காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்