சொல் பொருள்
(பெ) சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன்,
சொல் பொருள் விளக்கம்
சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Climbing-fish, rifle green, attaining 8 1/2 in. in length, Anabas scandens;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின் – மது 375 பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்