சொல் பொருள்
(பெ) அச்சம்
சொல் பொருள் விளக்கம்
அச்சம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fear
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவ என பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே – பரி 5/13-15 உலகத்தை அழிக்கும் கடவுளான சிவனின் மகனே! செவ்வேளே! சான்றாண்மையுடையவனே! தலைவனே! என்று அச்சந்தரும் வெறியாட்டு விழாவில் வேலன் புகழ்ந்துபாடும் வெறியாட்டுப் பாடல்களும் உள்ளன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்