சொல் பொருள்
(வி) கசி, கசிந்து வெளிப்படு,
சொல் பொருள் விளக்கம்
கசி, கசிந்து வெளிப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ooze out, percolate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தகரம் மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று – பரி 12/96-98 மணப்பொருளுடன், மார்பிலிருந்து வழித்து எறியப்பட்ட சந்தனக் குழம்பால் ஆற்றோர மணல் சகதியாய்ப்போனது; ஆடையிலிருந்து சிந்திய நீர்த்துளிகளால் கரை மழைபெய்த பூமியாயிற்று;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்