சொல் பொருள்
(வி.எ) மான்று + ஆல் , ஆல் அசை, பார்க்க மான்று
சொல் பொருள் விளக்கம்
பார்க்க மான்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13 தொங்குவது போலத் தோன்றும் ஞாயிறு மயங்கி மறைந்திட்டதாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்