சொல் பொருள்
(வி.எ) சொல்லிசை அளபெடை – மிகுந்து
சொல் பொருள் விளக்கம்
மிகுந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(force) exceeding
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/11-13 நீண்ட மேகத்தின் முழக்கம் போல இளமையான களிறுகள் வன்மை மிக்கு, தன் காலில் அகப்பட்ட முளையாகிய மூங்கிலின் கவர்த்த கிளையைப் போல, தப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்? மிகீஇ – மிக்கு – வலிமை மிகுந்து – முனைவர் அ. ஆலிஸ்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்