சொல் பொருள்
(வி) வறண்டுபோ, காய்ந்துபோ,
சொல் பொருள் விளக்கம்
வறண்டுபோ, காய்ந்துபோ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dry up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1 வறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்