சொல் பொருள்
(பெ) திறமை, சாமர்த்தியம்
சொல் பொருள் விளக்கம்
திறமை, சாமர்த்தியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ability, skill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/68,69 திறமையோடு போரிட்டு வெற்றியை விளைத்ததால் வெற்றியையுடைய வேலவனுக்குப் பெரிதும் பொருந்துவதாயிற்று தண்ணிய பரங்குன்றம்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்