Skip to content
சிறுமாரோடம்

சிறுமாரோடம் என்பது செங்கருங்காலி மரம்

1. சொல் பொருள்

(பெ) கருங்காலி, வெள்ளை கருங்காலி, செங்கருங்காலி, மரம்.

2. சொல் பொருள் விளக்கம்

சிறு-மாரோடம் என்னும் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது. மாரோடம் நறுமணம் மிக்க மலர்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Red catechu, Red ebony, Acaria catechu-sundra, Acacia catechu, Senegalia catechu, diospyros ebenum;

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குல்லை பிடவம் சிறுமாரோடம்/வாழை வள்ளி நீள் நறு நெய்தல் - குறி 78,79

பராரை பாதிரி குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு – நற் 337/4-6

பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா - ஐங் 93/2
சிறுமாரோடம்
சிறுமாரோடம்
செங்கருங்காலி
செங்கருங்காலி
சிறுமாரோடம்
சிறுமாரோடம்
குல்லை பிடவம் சிறுமாரோடம் – குறி 78
சிறுமாரோடம்
சிறுமாரோடம்
ஆய் பூம் தில்லையும் அணி மாரோடமும்
ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் - உஞ்ஞை:50/31,32

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *