Skip to content

ஆ வரிசைச் சொற்கள்

ஆ வரிசைச் சொற்கள், ஆ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஆ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஆ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஆழல்

சொல் பொருள் (வி.வி.மு) 1. அழவேண்டாம், 2. ஆழ்ந்து வருந்தவேண்டாம், 3. துன்பத்துள் ஆழ்ந்திடாதே / அழுந்திடாதே 2. (பெ) 1. ஆழ்தல், 2. கறையான் சொல் பொருள் விளக்கம் (வி.வி.மு) 1. அழவேண்டாம்… Read More »ஆழல்

ஆழ்ச்சி

சொல் பொருள் (பெ) (மாட்டுவண்டிச் சக்கரம்) சேற்றில் ஆழப்புதைதல், சொல் பொருள் விளக்கம் (மாட்டுவண்டிச் சக்கரம்) சேற்றில் ஆழப்புதைதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (bullock cart wheel) getting stuck in mud deeply தமிழ்… Read More »ஆழ்ச்சி

ஆவுதி

சொல் பொருள் (பெ) யாகத்தீயில் இடப்படும் பொருள், சொல் பொருள் விளக்கம் யாகத்தீயில் இடப்படும் பொருள், இது ஆகுதி என்றும் அழைக்கப்படும். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oblation offered in the consecrated fire. தமிழ்… Read More »ஆவுதி

ஆவினன்குடி

சொல் பொருள் (பெ) முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்று, பழனி, சித்தன் வாழ்வென்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றது. சொல் பொருள் விளக்கம் முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்று, பழனி, இது பொதினி என்றும்… Read More »ஆவினன்குடி

ஆவிரை

ஆவிரை

ஆவிரை, ஆவாரை, ஆவாரம் எனப் பலவாறாக அழைக்கப்படும் செடி/அதன் பூ 1. சொல் பொருள் (பெ) ஆவாரம் செடி/அதன் பூ 2. சொல் பொருள் விளக்கம் ஆவிரை, ஆவாரை, ஆவாரம், துவகை, மேகாரி எனப்… Read More »ஆவிரை

ஆவிரம்

சொல் பொருள் (பெ) ஒருவகைச் செடி, அதன் பூ – பார்க்க ஆவிரை சொல் பொருள் விளக்கம் ஒருவகைச் செடி, அதன் பூ – பார்க்க ஆவிரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »ஆவிரம்

ஆவியர்

சொல் பொருள் (பெ) 1. வேள் ஆவி என்பானின் மரபினர், 2. நறுமணப்புகை ஊட்டியவர் சொல் பொருள் விளக்கம் 1. வேள் ஆவி என்பானின் மரபினர் பேகன் என்ற வள்ளல் இந்த குடியில் வந்தவன்… Read More »ஆவியர்

ஆவி

சொல் பொருள் 1. (வி) கொட்டாவி விடு,  2. (பெ) 1. புகை, 2. கானல்நீர், 3. வேளிர்தலைவருள் ஒருவன் ஆவி – உயிர். சொல் பொருள் விளக்கம் ஆவி என்றார் காதலிக்கப்படும் பொருள்கள்… Read More »ஆவி

ஆவணம்

சொல் பொருள் (பெ) 1. பத்திரம், 2. கடைத்தெரு சொல் பொருள் விளக்கம் 1. பத்திரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் document, record Market தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்… Read More »ஆவணம்

ஆலு

சொல் பொருள் (வி) 1. ஒலி, 2. களிகூர், 3. ஆடு சொல் பொருள் விளக்கம் 1. ஒலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் make sound, rejoice, dance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா நனை கொழுதி… Read More »ஆலு