பொத்தல் பொதுக்கல்
சொல் பொருள் பொத்தல் – ஓட்டையுடையது.பொதுக்கல் – பரிதாகத் தோன்றும் பொய்த் தோற்றம் உடையது. சொல் பொருள் விளக்கம் பொத்தல் உள்ளீடு இல்லாதது; அவ்வாறே பொதுக்கலும் உள்ளீடு இல்லாததே. இருப்பினும் பொத்தலினும் பொதுக்கல் தோற்றத்தால்… Read More »பொத்தல் பொதுக்கல்