Skip to content

கை வரிசைச் சொற்கள்

கை வரிசைச் சொற்கள், கை வரிசைத் தமிழ்ச் சொற்கள், கை என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கை என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கைந்நிறுத்து

சொல் பொருள் நிலைநிறுத்து அடக்கிவை, சொல் பொருள் விளக்கம் நிலைநிறுத்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் establish conquer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அஃதை போற்றி காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அகம் 113/4,5 அஃதை என்பானைப்… Read More »கைந்நிறுத்து

கைதை

கைதை

கைதை என்பது ஒரு வகை தாழை மரம் 1. சொல் பொருள் (பெ) தாழை, 2. சொல் பொருள் விளக்கம் பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர். கடற்கரை மணல்வெளியில்… Read More »கைதை

கைதூவு

சொல் பொருள் செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு/ஓய்ந்திருத்தல், சொல் பொருள் விளக்கம் செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு/ஓய்ந்திருத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stop from work and take rest தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரிசில் பரிசிலர்க்கு ஈய… Read More »கைதூவு

கைக்கிளை

சொல் பொருள் ஒருதலைக் காதல் சொல் பொருள் விளக்கம் ஒருதலைக் காதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one-sided love தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்ன பண்பின் நின் தை_நீராடல் மின் இழை நறு நுதல் மகள்… Read More »கைக்கிளை

கை

சொல் பொருள் ஊட்டு, அலங்கரி, மனித உறுப்பு, யானையின் துதிக்கை, கைப்பிடி, உலக நடப்பு, ஒழுங்கு, வரிசை ஈறு, குறுமைப் பொருள்தரல் கை – ஐந்து சொல் பொருள் விளக்கம் கன்னி -> கன்னிகை… Read More »கை

கையேடு

சொல் பொருள் பெரிய புலவர் உரைவிளக்கம் செய்வார். அவர்க்குத் துணையாக வந்தவர் இசையோடு நூலைப்பார்த்துப் படிப்பார். அவரைக் கையேடு என்பது வழக்கு சொல் பொருள் விளக்கம் கையேடு என்பது கையில் உள்ள ஏடு என்பதைக்… Read More »கையேடு

கையால்

சொல் பொருள் வேலி, சுவர் என்னும் பொருளில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் கை என்பது ஒழுக்கம் என்னும் பொருளது. அது கட்டமை ஒழுக்கம் எனப்படும். அக்கட்டுதல் வழியாக நிலத்திற்கு அமைக்கப்படும். வேலியைக் கட்டார்ப்பு(கட்டாப்பு)… Read More »கையால்

கையமர்த்துதல்

சொல் பொருள் நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ‘கையசைத்தல்’ வழியனுப்புவார் வழக்கமாக உள்ளது. நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார… Read More »கையமர்த்துதல்

கை மடக்கு

சொல் பொருள் கையூட்டு சொல் பொருள் விளக்கம் கையூட்டு என்பது வெளிப்படு பொது வழக்கு. வாயில் ஊட்டுவது போல் கையில் ஊட்டுவது (இலஞ்சம்); இஞ்சக்கம் என்பது முகவை மாவட்ட வழக்கு). கோட்டாறு வட்டாரத்தில் கைமடக்கு… Read More »கை மடக்கு

கைபோடல்

சொல் பொருள் விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது கைபோடல் – தழுவுதல் சொல் பொருள் விளக்கம் மாடு ஆடு விற்று வாங்கும் தரகுத் தொழிலில் கை போடுங்கள்; கைபோட்டுப் பேசுங்கள் என்னும் வழக்கம் உண்டு.… Read More »கைபோடல்