Skip to content

க வரிசைச் சொற்கள்

க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கரகம்

சொல் பொருள் (பெ) கமண்டலம், சொல் பொருள் விளக்கம் கமண்டலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vessel for holding water, used by ascetics; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் அறவு அறியா கரகத்து தாழ் சடை… Read More »கரகம்

கர

சொல் பொருள் (வி) 1. கவர்,  2. மறை,  சொல் பொருள் விளக்கம் கவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் steal, pilfer, conceal, hide தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி… Read More »கர

கயில்

சொல் பொருள் (பெ) மூட்டுவாய், கொக்கி, சொல் பொருள் விளக்கம் மூட்டுவாய், கொக்கி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clasp of a necklace தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும் – பரி 12/18… Read More »கயில்

கயவாய்

சொல் பொருள் (பெ) கழிமுகம்,  சொல் பொருள் விளக்கம் கழிமுகம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் estuary தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குட மலை பிறந்த தண் பெரும் காவிரி கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை… Read More »கயவாய்

கயல்

சொல் பொருள் (பெ) கெண்டை மீன், சொல் பொருள் விளக்கம் கெண்டை மீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Cyprinus fimbriatus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/4 கயல் என்று… Read More »கயல்

கயமுனி

சொல் பொருள் (பெ) யானைக்கன்று, சொல் பொருள் விளக்கம் யானைக்கன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் young elephant, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – மலை 107 பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின்… Read More »கயமுனி

கயம்

கயம்

கயம் என்பதன் பொருள் குளம், ஏரி, நீர்நிலை சொல் பொருள் (பெ) 1. குளம், ஏரி, நீர்நிலை, 2. மென்மை, பெருமை, இளமை, 3. கயமை; கீழ்மை, 4. கீழ்மக்கள், 5. யானை, கரிக்குருவி, கயவாய்,… Read More »கயம்

கயந்தலை

சொல் பொருள் (பெ) யானைக்கன்று,  நெல்லை குமரி முகவை மாவட்டங்களில் குழந்தையரைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. யானையின் இளங்கன்றைக் கயந்தலை என்பது தொன்மைச் செய்யுள் வழக்கு சொல் பொருள் விளக்கம் யானையின் இளங்கன்றைக் கயந்தலை… Read More »கயந்தலை

கய

சொல் பொருள் (பெ.அ) 1. பெரிய, 2. மென்மையான, சொல் பொருள் விளக்கம் பெரிய, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் great, big tender, delicate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு… Read More »கய

கமுகு

கமுகு

கமுகு என்பதன் பொருள் பாக்கு மரம் 1. சொல் பொருள் விளக்கம் (பெ) பாக்கு மரம், மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Areca-palm, Areca catechu, Betel-nut-palm 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு திரள் கால்… Read More »கமுகு