Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வந்திகை

சொல் பொருள் (பெ) கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம்,  சொல் பொருள் விளக்கம் கையில் தோளின்கீழ் அணியப்படும் ஆபரணம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் armlet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வார்ந்த வாயர் வணங்கு இறை பணை… Read More »வந்திகை

வந்தி

சொல் பொருள் (வி) வணங்கு,  சொல் பொருள் விளக்கம் வணங்கு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் salute reverentially தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில்… Read More »வந்தி

வந்தனை

சொல் பொருள் 1. (வி) வந்துள்ளாய்,  2. (வி.எ) வந்து, சொல் பொருள் விளக்கம் வந்துள்ளாய்,  வந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  (you) have come come தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வினை அமை பாவையின்… Read More »வந்தனை

வந்தனம்

சொல் பொருள் (வி.மு) வந்திருக்கின்றோம், சொல் பொருள் விளக்கம் வந்திருக்கின்றோம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (we) have arrived தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி வந்தனம் ஆயினும் ஒழிக இனி… Read More »வந்தனம்

வதுவை

சொல் பொருள் (பெ) 1. திருமணம், 2. மண மாலை, சொல் பொருள் விளக்கம் திருமணம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் marriage, marriage garland தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்… Read More »வதுவை

வதி

சொல் பொருள் 1. (வி) தங்கியிரு, வாழ்,  2. (பெ) தங்குமிடம் சொல் பொருள் விளக்கம் தங்கியிரு, வாழ்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் abide, stay, dwell dwelling place தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வதி குருகு… Read More »வதி

வத்தம்

வத்தம்

வத்தம் என்பது சோறு 1. சொல் பொருள் (பெ) சோறு, சம்பா நெல்லரிசிச் சோறு 2. சொல் பொருள் விளக்கம் இச் சொல் பெரும்பாணாற்றுப்படை தவிர, வேறு சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ஏனைச் செம்மொழி… Read More »வத்தம்

வணர்

சொல் பொருள் (வி) வளை சொல் பொருள் விளக்கம் வளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  bend தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பா அமை இதணம் ஏறி பாசினம் வணர் குரல் சிறுதினை கடிய புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே… Read More »வணர்

வணங்கு

சொல் பொருள் (வி) 1. வளை, 2. பணி, 3. மரியாதையுடன் கைகூப்பு, 4. வழிபடு, தொழு, சொல் பொருள் விளக்கம் வளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend, be submissive, salute respectfully, worship,… Read More »வணங்கு

வணக்கு

சொல் பொருள் (வி) 1. வளை, 2. வணங்கச்செய், பணியச்செய், சொல் பொருள் விளக்கம் வளை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend, make one submissive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வன் கை கானவன் வெம்… Read More »வணக்கு