Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கோதைமார்பன்

சொல் பொருள் ஒரு சேர மன்னன் சொல் பொருள் விளக்கம் சேரமான் கோக்கோதை மார்பன் என்பவன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். பொய்கையார்என்னும் சங்ககாலப் புலவர் இவனைப் பாடியுள்ளார் (புறம் 48,49) இவனது ஊர்… Read More »கோதைமார்பன்

கோதை

சொல் பொருள் பூச்சரம், மாலை, கொண்டை மாலை சேர மன்னர்களின் பட்டப்பெயர் சொல் பொருள் விளக்கம் பூச்சரம், மாலை, சேர மன்னர்களின் பட்டப்பெயர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் garland of flowers A title of… Read More »கோதை

கோது

சொல் பொருள் சக்கை சொல் பொருள் விளக்கம் சக்கை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் refuse, residuum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் – அகம் 257/16 களிறுகள் சுவைத்துவிட்டுப்போட்டுவிட்ட சக்கையாகிய சுள்ளிகள் குறிப்பு… Read More »கோது

கோத்தை

சொல் பொருள் குற்றம், பழுது,  சொல் பொருள் விளக்கம் குற்றம், பழுது,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Defect, blemish, flaw தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் வார்த்தை உண்டாகும் அளவு –… Read More »கோத்தை

கோணம்

சொல் பொருள் தோட்டி சொல் பொருள் விளக்கம் தோட்டி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் elephant hook தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592 தோட்டி வெட்டின வடு அழுந்தின… Read More »கோணம்

கோடை

சொல் பொருள் வேனிற்காலம், கோடைக்காலத்து மேலைக்காற்று, ஒரு மலை,  சொல் பொருள் விளக்கம் வேனிற்காலம், கோடைக்காலத்து மேலைக்காற்று, ஒரு மலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Summer season, West wind at the time of… Read More »கோடை

கோடு

சொல் பொருள் வளை, நெறிதவறு, நடுவுநிலைமை தவறு, ஊதுகொம்பு, யானைத்தந்தம், மரக்கொம்பு, கிளை, மலை, நீர்க்கரை, சங்கு, விலங்குகளின் கொம்பு, உச்சி, மலையுச்சி, சிகரம், (பிறைநிலவின்) முனை, மேடு, பக்கம், கோல், வரி, கீற்று, கொடுமை, களைக்கொட்டு,… Read More »கோடு

கோடியர்

சொல் பொருள் கூத்தர் சொல் பொருள் விளக்கம் கூத்தர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Professional dancers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் – பதி… Read More »கோடியர்

கோடி

கோடி

கோடி என்பதன் பொருள் நூறு இலட்சம், புதிய ஆடை, ஓர் எண், தனுஷ்கோடி சொல் பொருள் விளக்கம் தனுஷ்கோடி, திரு அணைக்கரை, புதிய ஆடை, ஓர் எண், நூறு இலட்சம், ஒரு பெரிய தொகை,… Read More »கோடி

கோடல்

சொல் பொருள் வெண்காந்தள் சொல் பொருள் விளக்கம் வெண்காந்தள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் White species of Malabar glory-lily, gloriosa superba தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊழ்_உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி… Read More »கோடல்