Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

நோ

சொல் பொருள் துன்புறு, வருந்து, நொந்துபோ, வேதனைப்படு சொல் பொருள் விளக்கம் துன்புறு, வருந்து, நொந்துபோ, வேதனைப்படு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be grieved, be anguished, feel pain, pain struck தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோ இனி… Read More »நோ

மோழைமை

சொல் பொருள் நயமான சொற்கள் சொல் பொருள் விளக்கம் வே.நாட்டார் தாழ்ந்த மொழி என்பார் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sweet words தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேம் கலந்து அளைஇய தீம்பால் ஏந்தி கூழை உளர்ந்து… Read More »மோழைமை

மோவாய்

சொல் பொருள் மீசை, தாடி, வாயின் கீழ்ப்புறம் சொல் பொருள் விளக்கம் முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்து நின்றது, ஈண்டு முகவாயின்கண் உள்ள மயிரைக் குறித்ததுஇது மீசை; தாடியுமாம் என்பார் ஔவை.சு.து.அவர்கள். மொழிபெயர்ப்புகள்… Read More »மோவாய்

மோரோடம்

மோரோடம்

மோரோடம் என்பது செங்கருங்காலி மரம். 1. சொல் பொருள் ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி. 2. சொல் பொருள் விளக்கம் ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி, மோரோடம் நறுமணம் மிக்க மலர். பார்க்க: சிறுமாரோடம்… Read More »மோரோடம்

மோரியர்

1. சொல் பொருள் மௌரியர், வடநாட்டு அரசர், The Maurya 2. சொல் பொருள் விளக்கம் மௌரியப் பேரரசினைச் சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது. கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில்… Read More »மோரியர்

மோதகம்

மோதகம்

மோதகம் என்பது கொழுக்கட்டை 1. சொல் பொருள் (பெ) கொழுக்கட்டை, சமஸ்கிருத மொழியில் மோதகம்; பால் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை 2. சொல் பொருள் விளக்கம் கற்கண்டை இளக்கிப் பாகாக்கி, அதனைப் பூரணமாகக் கொண்டு… Read More »மோதகம்

மோடு

சொல் பொருள் பெருமை, உயரம், பருத்த வயிறு சொல் பொருள் விளக்கம் பெருமை, உயரம், பருத்த வயிறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் greatness, height, large stomach, belly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணம்_கொள் இடு… Read More »மோடு

மோசை

சொல் பொருள் மோதிரம் சொல் பொருள் விளக்கம் மோதிரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ring, Finger-ornament, probably of the shape of plantain-flower தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படு நீர் சிலம்பில் கலித்த வாழை… Read More »மோசை

மோசி

சொல் பொருள் ஒரு சங்ககாலப்புலவர் சொல் பொருள் விளக்கம் மோசி என்று குறிப்பிடப்படும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார். இவர் ஆய் அண்டிரனைப் பாடியுள்ள ஒன்பது பாட்டுக்கள் புறநானூற்றில் உண்டு (புறம் 127… Read More »மோசி

மோகூர்

மோகூர் என்பது திருமோகூர் என்னும் சங்க காலத்து ஊர் 1. சொல் பொருள் சங்க காலத்து ஊர் 2. சொல் பொருள் விளக்கம் மோகூர் சங்ககாலத்து ஊர். இது இக்காலத்தில் திருமோகூர் என்னும் பெயரினைப்… Read More »மோகூர்