Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

சாந்தம்

சொல் பொருள் (பெ) 1. சந்தன மரம், 2. சந்தன சொல் பொருள் விளக்கம் 1. சந்தன மரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sandalwood tree sandal paste தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறவர் அறியாது… Read More »சாந்தம்

சாத்து

சொல் பொருள் (வி) ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி வை 2. (பெ) 1. சந்தனம், 2. வெளியூர் செல்லும் வணிகர் கூட்டம்,  சொல் பொருள் விளக்கம் ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி… Read More »சாத்து

சாத்தன்

சாத்தன்

1. சொல் பொருள் (பெ) 1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன், 2.ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன், வள்ளல், 3. சோழநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல், 4. சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் என்பது… Read More »சாத்தன்

சாணம்

சொல் பொருள் (பெ) தழும்பு,  சொல் பொருள் விளக்கம் தழும்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scar தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593 (போர்க்கலன்களைப் பலகாலும் கையாளுவதால்)… Read More »சாணம்

சாடு

சொல் பொருள் 1. (வி) 1. மேலே விழுந்து அடி, 2. குத்திக்கிழி 2. (பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு சொல் பொருள் விளக்கம் (பெ) வண்டி, சாகாடு என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள்… Read More »சாடு

சாடி

சொல் பொருள் (பெ) ஒரு பாத்திரம், குடுவை, நண்டு வளையைக் கீழப்பாவூர் வட்டாரத்தார் ‘சாடி’ என்பர் சொல் பொருள் விளக்கம் வாட்ட சாட்டம் என்பவை இணை மொழிகள். வாட்டம் ‘வாடி’ என்றும், சாட்டம் ‘சாடி’… Read More »சாடி

சாகாடு

சொல் பொருள் (பெ) வண்டி, சொல் பொருள் விளக்கம் வண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bullock cart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் ஆய் கரும்பு அடுக்கும் – அகம் 116/3,4… Read More »சாகாடு

சாகாட்டாளர்

சொல் பொருள் (பெ) வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி) சொல் பொருள் விளக்கம் வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cart driver தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாகாட்டாளர் கம்பலை அல்லது… Read More »சாகாட்டாளர்

ஆனா

சொல் பொருள் (பெ.அ) 1. எல்லைகடந்த, அடங்காத, 2. நீங்காத, 3. அழிக்கமுடியாத, , 4. எண்ணிலடங்காத சொல் பொருள் விளக்கம் 1. எல்லைகடந்த, அடங்காத மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் boundless, unceasing, imperishable, innumerable தமிழ்… Read More »ஆனா

ஆன்று

சொல் பொருள் (வி.அ) 1. நிறைந்து, 2. விரிந்து 3. நீங்கி, அகன்று என்ற சொல் மருவி ஆன்று என்று ஆனது என்பர். சொல் பொருள் விளக்கம் 1. நிறைந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் having… Read More »ஆன்று