Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பனிப்பு

சொல் பொருள் (பெ) நடுக்கம் சொல் பொருள் விளக்கம் நடுக்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் trembling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு பரூஉ பெயல் அழித்துளி தலைஇ – அகம் 304/3,4… Read More »பனிப்பு

பனிச்சை

சொல் பொருள் (பெ) பெண்கள் முடியலங்கார வகை சொல் பொருள் விளக்கம் பெண்கள் முடியலங்கார வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a mode of dressing the hair of women தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »பனிச்சை

பனி

சொல் பொருள் (வி) 1. குளிர், 2. நடுங்கு, 3. குளிரால் நடுங்கு, 4. நடுங்கச்செய், நடுக்கு, (பெ) 1. குளிர்ச்சி, 2. உறைந்த நீர், 3. மஞ்சு, 4. கண்ணீர், 5. குளிர்,… Read More »பனி

பனம்

சொல் பொருள் (பெ.அ) பனைமரத்துடன் தொடர்புகொண்ட சொல் பொருள் விளக்கம் பனைமரத்துடன் தொடர்புகொண்ட பனங்கிழங்கு, பனம்பழம், பனங்கள், பனங்கற்கண்டு ஆகிய சொற்களில் வரும் பனம் என்ற சொல் பனைமரத்தைக் குறித்து நிற்கிறது. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »பனம்

பன்னு

சொல் பொருள் (வி) புகழ்ந்துகூறு, சொல் பொருள் விளக்கம் புகழ்ந்துகூறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் praise, extol தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன்னிய மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல… Read More »பன்னு

பன்னல்

சொல் பொருள் (பெ) பருத்தி, சொல் பொருள் விளக்கம் பருத்தி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cotton தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன்னல் வேலி இ பணை நல் ஊரே – புறம் 345/20 பருத்தி வேலி சூழ்ந்த… Read More »பன்னல்

பன்மை

சொல் பொருள் (பெ) பலவாக/பலராக இருக்கும் நிலை சொல் பொருள் விளக்கம் பலவாக/பலராக இருக்கும் நிலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் plurality தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நம் பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற்… Read More »பன்மை

பறையன்

சொல் பொருள் (பெ) தமிழரின் தொல்குடியினருள் ஒருவன் சொல் பொருள் விளக்கம் தமிழரின் தொல்குடியினருள் ஒருவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one of four ancient tribes in tamilnadu தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடியன்… Read More »பறையன்

பறை

சொல் பொருள் (வி) 1. சேதப்படு, தேய்வடை, பழுதாகு, 2. அழிந்துபோ, காணாமற்போ, 3. பற, 4. வெளிப்படுத்த பேசு 2. (பெ) 1. வட்டமான தோற்கருவி, முரசு, 2. பறத்தல், 3. சிறகு, … Read More »பறை

பறிமுறை

சொல் பொருள் (பெ) பல் விழுந்து முளைத்தல், சொல் பொருள் விளக்கம் பல் விழுந்து முளைத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cutting of second teeth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின… Read More »பறிமுறை