Skip to content

தெ வரிசைச் சொற்கள்

தெ வரிசைச் சொற்கள், தெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தெவ்வர்

சொல் பொருள் (பெ) பகைவர்,  சொல் பொருள் விளக்கம் பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் – நற் 260/6 பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய… Read More »தெவ்வர்

தெவ்

சொல் பொருள் (பெ) பகை, பகைவர், சொல் பொருள் விளக்கம் பகை, பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enmity, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொலையா தும்பை தெவ் வழி விளங்க – பதி 52/8 தோற்காத நிலையுள்ள… Read More »தெவ்

தெருள்

தெருள்

தெருள் – அறிந்து தெளி, நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி, அறிவுத்தெளிவு, உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், தெருண்டபெண் 1. சொல் பொருள் விளக்கம் (வி) அறிந்து தெளி, நன்கு புரிந்துகொள்;… Read More »தெருள்

தெருவம்

சொல் பொருள் (பெ) தெரு சொல் பொருள் விளக்கம் தெரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் street தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் இதழ்_அகத்து அனைய தெருவம் –… Read More »தெருவம்

தெருமரு

சொல் பொருள் (வி) மனம் கலங்கு, மருட்சியடை சொல் பொருள் விளக்கம் மனம் கலங்கு, மருட்சியடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be perplexed, be unnerved தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பேர் அஞர் கண்ணள் பெரும்… Read More »தெருமரு

தெருமரல்

சொல் பொருள் 1 (வி.மு) கலங்கவேண்டாம், 2. (பெ) மயக்கம், மனக்கலக்கம், சொல் பொருள் விளக்கம் ‘அலமரல்’ ‘தெருமரல்’ ‘உழலுதல்’ என்னுஞ்சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச்சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். (சொல். கட். 25.) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »தெருமரல்

தெருமந்து

சொல் பொருள் (வி.எ) 1. மனம் தடுமாறி, 2. மனம் வருந்து, 3. மருண்டு சொல் பொருள் விளக்கம் 1. மனம் தடுமாறி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be distressed bewildered தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தெருமந்து

தெரீஇய

சொல் பொருள் (வி.எ) தெரிந்துகொள்ள என்பதன் மரூஉ சொல் பொருள் விளக்கம் தெரிந்துகொள்ள என்பதன் மரூஉ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to know தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின்… Read More »தெரீஇய

தெரிவை

சொல் பொருள் (பெ) பெண், சொல் பொருள் விளக்கம் பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் woman தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் விலங்கு அழுதல் ஆனா தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/7,8 நீரைத் துடைக்கத்… Read More »தெரிவை

தெரியல்

சொல் பொருள் விளக்கம் (பெ) பூமாலை, தெரிந்தெடுத்த மலராலாய மாலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  garland of flowers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி… Read More »தெரியல்