Skip to content

நெ வரிசைச் சொற்கள்

நெ வரிசைச் சொற்கள், நெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நெருநை

சொல் பொருள் நேற்று, சொல் பொருள் விளக்கம் நேற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் yesterday தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் வெம் காதலி தழீஇ நெருநை ஆடினை என்ப புனலே- ஐங் 71/2,3 உனது விருப்பத்திற்குரிய காதலியைத்… Read More »நெருநை

நெருநல்

சொல் பொருள் நேற்று, சொல் பொருள் விளக்கம் நேற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் yesterday தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் – நற் 184/3 பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில்… Read More »நெருநல்

நெருஞ்சி

நெருஞ்சி

நெருஞ்சி என்பது ஒரு முள்செடி 1. சொல் பொருள் ஒரு முள்செடி, செப்புநெருஞ்சில், நெருஞ்சில்,  திரிகண்டம்,  நெருஞ்சிப்புதும்,  சுவதட்டம்,  கோகண்டம்,  காமரசி,  கிட்டிரம், சுதம், யானை வணங்கி  2. சொல் பொருள் விளக்கம் சிறுபஞ்சமூலம் என்னும்… Read More »நெருஞ்சி

நெரிதரு(தல்)

சொல் பொருள் நொறுக்கு, உடை, செறிவாக இரு, நெருங்கிவா சொல் பொருள் விளக்கம் நொறுக்கு, உடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் break to pieces, be dense and crowded, approach closely தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »நெரிதரு(தல்)

நெரி

சொல் பொருள் நொறுங்கு, நசுங்கு, கைவிரலை சுடக்கு, நெருக்கமாக இரு, நெருங்கு, நசுக்கு, வளை சொல் பொருள் விளக்கம் நொறுங்கு, நசுங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be crushed, broken, smashed; to crack, creak,… Read More »நெரி

நெய்யாட்டு

சொல் பொருள் திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு சொல் பொருள் விளக்கம் திருநாள்களில் மங்களமாக ஆடும் எண்ணெய் முழுக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oil-bath taken on festive occasions; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »நெய்யாட்டு

நெய்ம்மிதி

சொல் பொருள் நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு, சொல் பொருள் விளக்கம் நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Food for elephants and horses, rolled into balls after mixing… Read More »நெய்ம்மிதி

நெய்தல்

நெய்தல்

நெய்தல் என்பது ஒரு தாவரம், அதன் பூ 1. சொல் பொருள் (பெ) 1. பெரும்பாலும் கடற்கரைக் கழிகளில் வளரும் தாவரம், அதன் பூ(கருங்குவளை), 2. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும், 3.… Read More »நெய்தல்

நெய்த்தோர்

சொல் பொருள் இரத்தம் சொல் பொருள் விளக்கம் இரத்தம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37 இரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான… Read More »நெய்த்தோர்

நெய்

சொல் பொருள் எண்ணெய், வெண்ணெயை உருக்கி எடுப்பது, தேன் சொல் பொருள் விளக்கம் எண்ணெய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் oil, ghee, honey தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்… Read More »நெய்