Skip to content

ந வரிசைச் சொற்கள்

ந வரிசைச் சொற்கள், ந வரிசைத் தமிழ்ச் சொற்கள், ந என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ந என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நச்சுப் பிச்சு

சொல் பொருள் நச்சு – நஞ்சு போல் அழிப்பதுபிச்சு – பங்குபோல் பிரிப்பது, சொல் பொருள் விளக்கம் “நச்சுப் பிச்சு எதுவும் இல்லை; ஆதலால் கவலை எதுவும் அவருக்கு இல்லை” என்பது நயப்புரை, நச்சு,… Read More »நச்சுப் பிச்சு

நச்சுப்பிச்சு

சொல் பொருள் நச்சு – சொத்தை முழுவதும் நைத்துவிடச் செய்கின்ற பெருஞ் செலவுகள்.பிச்சு – சொத்தைப் பிரித்துப் பிரித்து விற்கத்தக்க சிறு செலவுகள். சொல் பொருள் விளக்கம் நச்சு – நைந்துபோகச் செய்வது; பிச்சு… Read More »நச்சுப்பிச்சு

நகை நட்டு

சொல் பொருள் நகை – இழை எனப்படும். தண்டட்டி, பாம்படம் போல்வன நகை.நட்டு – முருகு, கொப்பு, காப்பு, தோடு, முதலியன நட்டு. சொல் பொருள் விளக்கம் முன்னது பேரணிகலங்களையும் பின்னது சிற்றணிகலங்களையும் குறிக்கும்.… Read More »நகை நட்டு

நக்கவா துக்கவா(துய்க்கவா)

சொல் பொருள் நக்கல் – நக்கி உண்ணல்.துக்கல் – நுகர்தல். சொல் பொருள் விளக்கம் விழக்கூடாத இடத்தில் விழுந்த தேனை “நக்கவா துக்கவா?” என்பர். இரண்டற்கும் ஆகாது என்பதாம். கருமியினிடம் அகப்பட்ட பொருள் எவருக்கும்… Read More »நக்கவா துக்கவா(துய்க்கவா)

நக்கல் நரகல்

சொல் பொருள் நக்கல் – நகையாடுஞ் சொல்நரகல் – அருவருப்பான சொல் சொல் பொருள் விளக்கம் “நக்கல் நரகல் பேச்சை நம்மிடம் வைத்துக் கொள்ளாதே” என்று தகவற்ற சொற்களைக் கடிவர். நகுதல்- நகைத்தல்; நக்கல்… Read More »நக்கல் நரகல்

நனை

சொல் பொருள் 1. (வி) 1. ஈரமாகு, 2. அரும்பு, 3. தோன்று, தோற்று, 2. (பெ) 1. பூ அரும்பு,  2. கள், சொல் பொருள் விளக்கம் ஈரமாகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் become… Read More »நனை

நனி

சொல் பொருள் (வி.அ) மிகுதியாக, அதிகமாக, சொல் பொருள் விளக்கம் மிகுதியாக, அதிகமாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் abundantly, excessively தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286… Read More »நனி

நனவு

சொல் பொருள் (பெ) 1. உணர்வு நிலை, உண்மை, 2. ஆடுகளம், கூத்து நடைபெறுமிடம், சொல் பொருள் விளக்கம் உணர்வு நிலை, உண்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wakefulness, reality stage for performing தமிழ்… Read More »நனவு

நனம்

சொல் பொருள் (பெ) பரப்பு, அகற்சி, சொல் பொருள் விளக்கம் பரப்பு, அகற்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wide extent, expansiveness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த நனம் என்ற சொல் கலித்தொகையில் தவிர மற்ற… Read More »நனம்

நன்னன்

சொல் பொருள் (பெ) வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், சொல் பொருள் விளக்கம் வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர். அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மேற்குத்… Read More »நன்னன்