புளியந்தோடு
சொல் பொருள் நட்டுவாய்க்காலி சொல் பொருள் விளக்கம் நட்டுவாய்க்காலி என்பது நச்சுயிரி. அதனை விளவங்கோடு வட்டாரத்தார் புளியந்தோடு என்பது வியப்பு மிக்கது. புளியம் பூவொடு (உதிர்ந்து காய்ந்த பூ) ஒப்பிட்டுக் கண்ட உவமைக் காட்சியாகலாம்… Read More »புளியந்தோடு