Skip to content

மரம்

தமிழ் இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் மரங்கள் பற்றிய குறிப்புகள்

தேறு

சொல் பொருள் 1. (வி) 1. தெளிவடை,  2. மனம் தெளிவாகு, உறுதிப்படு,  3. நம்பு,  4. தெளிவாகச் சிந்தி, 5. தெளிவாக அறிந்துகொள், 2. (பெ) 1. தெளிவு, 2. கொட்டுதல், 3.… Read More »தேறு

தேமா

சொல் பொருள் (பெ) இனிமையான மாம்பழம் (தரும் மரம்), சொல் பொருள் விளக்கம் இனிமையான மாம்பழம் (தரும் மரம்),  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sweet mango (tree, flower) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேமா மேனி சில்… Read More »தேமா

ஓமை

ஓமை

ஓமை ஒரு பாலை நிலத்து மரம். 1. சொல் பொருள் (பெ) ஒரு மரம், 2. சொல் பொருள் விளக்கம் ஒரு பாலைநிலத்து மரம். இம்மரம் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.… Read More »ஓமை

போந்தை

சொல் பொருள் (பெ) 1. பனை, 2. சோழநாட்டிலுள்ள ஓர் ஊர், சொல் பொருள் விளக்கம் பனை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  palmyrah palm  a city in chOzha land தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »போந்தை

போந்து

சொல் பொருள் (வி.எ) போய், (பெ) பனை, பனங்குருத்து, பார்க்க : போந்தை சொல் பொருள் விளக்கம் போய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் having gone தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன்றம் போந்து மறுகு சிறை… Read More »போந்து

போங்கம்

போங்கம்

போங்கம் என்பது ஒரு குறிஞ்சி நிலத்து மரம். 1. சொல் பொருள் (பெ) மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி  2. சொல் பொருள் விளக்கம் மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Adenanthera… Read More »போங்கம்

கவிர்

கவிர்

கவிர் என்பது கல்யாண முருங்கை, முள்முருங்கை மரம் 1. சொல் பொருள் (பெ) முள்முருங்கை மரம், 2. சொல் பொருள் விளக்கம் முள்முருக்கு, முள்முருங்கை மரம், கிளைகளில் முட்களைக் கொண்ட ஒரு மரம் ஆகும்.… Read More »கவிர்

கரந்தை

கரந்தை

கரந்தை என்பது ஒரு மரம், ஒரு செடி, ஒரு திணை 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், ஒரு செடி, திருநீற்றுப்பச்சை, வயல் புறத்தில் விளையும் ஒரு கொடி, துறை, திணை… Read More »கரந்தை

கமுகு

கமுகு

கமுகு என்பதன் பொருள் பாக்கு மரம் 1. சொல் பொருள் விளக்கம் (பெ) பாக்கு மரம், மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Areca-palm, Areca catechu, Betel-nut-palm 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு திரள் கால்… Read More »கமுகு

கபிலம்

சொல் பொருள் (பெ) கருஞ்சிவப்பு நிறம் சொல் பொருள் விளக்கம் கருஞ்சிவப்பு நிறம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tawny brown, dustiness, coffee brown colour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகிலார் நறும் புகை ஐது… Read More »கபிலம்