Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

மிதப்பு

சொல் பொருள் (பெ) மிதந்து வருவது, வெண்ணெய் பொறுப்புணர்ந்து செய்யாமல் தட்டிக் கழிப்பது சொல் பொருள் விளக்கம் மிதவை, மிதவைக் கட்டை என்பவை பொதுவழக்கில் உள்ளவை. மிதப்பு என்பது நீர்மேல் மிதக்கும் வெண்ணெயைக் குறிப்பதாக… Read More »மிதப்பு

மிகை

சொல் பொருள் (பெ) மிகுதி, அதிகம்,  மிகுதி குற்றம் சொல் பொருள் விளக்கம் மிகுதி என்னும் பொருளது மிகை. அதற்குக் குற்றம் என்னும் பொருள் காரியாபட்டி வட்டார வழக்கில் உள்ளது. “மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்”… Read More »மிகை

விலங்கு

சொல் பொருள் (வி) 1. குறுக்கிடு, 2. ஒதுங்கு, 3. மாறுபடு, 4. விலகு, நீங்கு, 5. கடந்து செல், 6. மாட்டு, 7. தவிர், 8. தடு, 9. விலக்கு, 10. வளை,… Read More »விலங்கு

விசைப்பு

சொல் பொருள் (பெ) துள்ளி எழல், விசைப்பு – சீற்றம், பசி சொல் பொருள் விளக்கம் முஞ்சிறை வட்டாரத்தில் விசைப்பு என்பது ‘பசி’யைக் குறிக்கிறது. பசி படுத்தாத பாடுதான் என்ன? விருதுநகர் வட்டாரத்தில் விசைப்பு… Read More »விசைப்பு

குறிஞ்சி

குறிஞ்சி

குறிஞ்சி என்பது மலையில் வளரும் ஒரு செடியாகும் 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு பண், 2. ஐவகை நிலங்களுள் ஒன்று, மலையும் மலைசார்ந்த இடமும், 3. ஒரு செடி/பூ, நீலக்குறிஞ்சி, கல்குறிஞ்சி, செறுகுறிஞ்சி, நெடுங்குறிஞ்சி,… Read More »குறிஞ்சி

குறடு

சொல் பொருள் (பெ) 1. சந்தனக்கட்டை, 2. வண்டி முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம், 3. கொல்லரின் பற்றுக்குறடு, வளைவாகவும் பற்றிப் பிடிப்பதாகவும் இருப்பதைக் குறடு என்பர். குறடு ‘கடன்’ என்னும் பொருள்தருவது சொல் பொருள்… Read More »குறடு

குரு

சொல் பொருள் (பெ) பளபளப்பான நிறம், பெரிய அம்மையைக் ‘குரு’ என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் பெரிய அம்மையைக் ‘குரு’ என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். “வெப்பும் குருவும் தொடர”… Read More »குரு

குரால்

சொல் பொருள் (பெ) 1. கபிலை நிறம், 2. கூகைப் பெடை ஈனாததும் ஈனும் பருவம் வந்ததும் ஆகிய ஆட்டைக் குரால் என்பது இடையர் வழக்கம் சொல் பொருள் விளக்கம் ஈனாததும் ஈனும் பருவம்… Read More »குரால்

குந்தம்

சொல் பொருள் (பெ) குத்து வேல்,  குந்தம் என்பதும் குவியல் பொருள் தருதல் சொல்லியல் நெறியதாம் சொல் பொருள் விளக்கம் குத்து கருவியுள் ஒன்று குந்தம். “குந்தம் வாள் ஈட்டி” என்பார் கவிமணி. குந்தம்… Read More »குந்தம்

முறி

சொல் பொருள் 1. (வி) 1. துண்டாகு, ஒடி, 2. துண்டாக்கு, ஒடி, 2. (பெ) 1. இளந்தளிர், 2. கொழுந்து இலை, 3. பாதித் துண்டு, எழுதும் ஏடு அறை தேங்காயை இரண்டாக… Read More »முறி