ஒதுக்கம்
சொல் பொருள் (பெ) நடை, ஒதுக்கம் – ஒதுங்கும் இடம் சொல் பொருள் விளக்கம் ஒதுங்கிய இடம் – ஒதுக்கமான இடம் – ‘ஒதுக்கம்’ எனப் படும். ‘ஒதுக்கப்பட்ட இடம்’ என்பதும் ‘ஒதுக்கிடம்’ என… Read More »ஒதுக்கம்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் (பெ) நடை, ஒதுக்கம் – ஒதுங்கும் இடம் சொல் பொருள் விளக்கம் ஒதுங்கிய இடம் – ஒதுக்கமான இடம் – ‘ஒதுக்கம்’ எனப் படும். ‘ஒதுக்கப்பட்ட இடம்’ என்பதும் ‘ஒதுக்கிடம்’ என… Read More »ஒதுக்கம்
சொல் பொருள் (பெ) 1. மறைவிடம், 2. அடக்கம் ஒடுக்கம் – துறவியர் அடக்கமாகிய இடம் துறவர் அறிவர் உயிர் ஒடுக்கமாகிய இடம் ஒடுக்கம் எனப்படும் சொல் பொருள் விளக்கம் ஒடுக்கமான – குறுகலான… Read More »ஒடுக்கம்
சொல் பொருள் (பெ) ஒன்பது, தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப் பொருளில் வழங்கும். சொல் பொருள் விளக்கம் தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப் பொருளில் வழங்கும்.… Read More »தொண்டு
சொல் பொருள் 1. (வி) 1. உளியால் கொத்து, 2. கிழி, 2. (பெ) உரிக்கப்பட்ட மரப்பட்டை ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பைப் பொளி என்பது தென்னக வழக்கு… Read More »பொளி
சொல் பொருள் 1. (வி) 1. மிகு, பெருகு, 2. செழி, 3. மலர்ச்சியுறு, விளங்கு, 4. சிற உழவர் சூடடித்துத் தூற்றிய தவசக் குவியலைப் பொலி என்பர் சொல் பொருள் விளக்கம் உழவர் சூடடித்துத்… Read More »பொலி
சொல் பொருள் (பெ) இணைத்தல், தைத்தல், பொல்லம் துளைப் பொருளில் வழங்குதல் தென்னகப் பெருவழக்கு சொல் பொருள் விளக்கம் பொல் என்பது துளை. முறம் பெட்டி முதலியவற்றில் ஓட்டை விழுமானால் பொல்லம் பொத்துதல் (துளையை… Read More »பொல்லம்
சொல் பொருள் (வி) 1. கடல் கொந்தளி, 2. மிகு, 3. மயிர் சிலிர், 4. நீர் முதலியன மேலெழு, 5. துள்ளு, 6. பொலிவுறு, மேலெழுதல், உள்ளம் கிளர்ந்து மகிழ்வது, கோழி இறகு சொல்… Read More »பொங்கு
சொல் பொருள் (பெ) யானை தாலி, மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி சொல் பொருள் விளக்கம் கருவூர் வட்டாரத்தார் திருமணச் சான்றாக உள்ள தாலியைப் பொங்கடி என்று வழங்குகின்றனர். மகிழ்வுமிக்க விழாவும், அவ் விழாவில் பொலிவோடு… Read More »பொங்கடி
சொல் பொருள் 1. (வி) 1. முடிவுறு, 2. நீங்கு, நீக்கு, 2.(பெ) 1. ஓவியம், 2. முடிவுறுதல், கூரை, ஓடு, மாடி ஆகியவற்றில் இருந்து மழைநீர் சேர்ந்து வழியும் இடத்தை ஓவு என்னல்… Read More »ஓவு
ஓரி கடை எழு வள்ளல்களுள் ஒருவன். 1. சொல் பொருள் (பெ) 1. குதிரையின் பிடரி மயிர், 2. தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம், 3. ஓரி என்ற ஒரு கடை எழு வள்ளல்களுள்… Read More »ஓரி