Skip to content

விலங்கு

தமிழ் இலக்கியங்களில் விலங்கு பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் விலங்கு பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் விலங்குகள் பற்றிய குறிப்புகள்

எருது

சொல் பொருள் ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடு சொல் பொருள் விளக்கம் எருது என்ற தமிழ்ப் பதம் பழங் கன்னடத்தில் ஏர்து’ என்று வழங்குகின்றது. அது ‘ஏர்’ என்ற தாதுவின் அடியாகப் பிறந்த… Read More »எருது

இரும்புலி

சொல் பொருள் இரும்புலி – பெரும்புலி சொல் பொருள் விளக்கம் இரும்புலி – பெரும்புலி. சிறுபுலி (சிறுத்தை)யினின்று பிரித்துணரவே பெரும்புலி என்ற பொருளில் இரும்புலி என்று பல பாடல்களில் வழங்கினர். இன்றும் பேச்சு வழக்கிலும்… Read More »இரும்புலி

அறுகால்

சொல் பொருள் பாம்பு சொல் பொருள் விளக்கம் அறு+ கால்: அறுகால். அறு+தாள்; அறுதாள் -பாம்பு. அற்ற கால்களையுடையது. அஃதாவது, கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று; வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தமிழ்… Read More »அறுகால்

அசுணமா

சொல் பொருள் இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.) சொல் பொருள் விளக்கம் இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.) ஆங்கிலம் a bird of tamil country that had sense of music, according to ancient tamil literatures. பயன்பாடு பாடல் 88; பாடியவர்:– ஈழத்துப் பூதந்தேவன்… Read More »அசுணமா

துலங்குமான்

சொல் பொருள் (பெ) (சிறந்த விலங்காகிய) சிங்கம் சொல் பொருள் விளக்கம் (சிறந்த விலங்காகிய) சிங்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துலங்குமான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் – கலி 13/16… Read More »துலங்குமான்

துருவை

துருவை

துருவை என்பது செம்மறியாடு 1. சொல் பொருள் (பெ) துரு, செம்மறியாடு, பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி 2. சொல் பொருள் விளக்கம் துரு, செம்மறியாடு, மொழிபெயர்ப்புகள் 3.… Read More »துருவை

துரு

துரு

துரு என்பது செம்மறியாடு 1. சொல் பொருள் (பெ) செம்மறியாடு, 2. சொல் பொருள் விளக்கம் செம்மறியாடு, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் sheep 4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் –… Read More »துரு

புல்வாய்

புல்வாய்

புல்வாய் என்பது இரலை மான் 1. சொல் பொருள் (பெ) இரலை மான், 2. சொல் பொருள் விளக்கம் தமிழ் நாட்டில் வாழ்ந்த மான்களின் முக்கியமான எல்லா மான் வகைகளையும் சங்க நூல்கள் கூறுவது… Read More »புல்வாய்

புருவை

புருவை

புருவை என்பது ஆடு 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு வகை ஆடு, 2. இளமை பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி 2. சொல் பொருள் விளக்கம்… Read More »புருவை