Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அள்ளல்

சொல் பொருள் (பெ) சேறு, சேற்றுக்குழம்பு சொல் பொருள் விளக்கம் அள்ளல் : அள்ளும் தன்மையதாகிய சேற்றின் குழம்பு. (நற்றிணை. 199. அ. நாராயண.) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mud, mire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »அள்ளல்

அழுவம்

சொல் பொருள் (பெ) 1. பரப்பு, அ. பாலை நிலப் பரப்பு, ஆ. கடற்பரப்பு இ. போர்க்களப்பரப்பு சொல் பொருள் விளக்கம் 1. பரப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a vast expanse தமிழ் இலக்கியங்களில்… Read More »அழுவம்

அழும்பில்

சொல் பொருள் (பெ) ஒரு சோழநாட்டு ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சோழநாட்டு ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city on chozha country. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழும்பிலைப் பற்றிச் சங்க… Read More »அழும்பில்

அழுந்தை

சொல் பொருள் (பெ) அழுந்தூர், பார்க்க : அழுந்தூர் சொல் பொருள் விளக்கம் அழுந்தூர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தந்தை கண் கவின் அழித்ததன்… Read More »அழுந்தை

அழுந்தூர்

1. சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர், 2. சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர், அழுந்தூர் என்ற ஊர் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்… Read More »அழுந்தூர்

அழுந்துபடு

சொல் பொருள் (வி) 1. நீண்டகாலமாய் இரு, 2. தொன்றுதொட்டு இரு, 3. மறைபடு, சொல் பொருள் விளக்கம் 1. நீண்டகாலமாய் இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be long-standing, have continued for generations,… Read More »அழுந்துபடு

அழுந்து

சொல் பொருள் (வி) 1. புதைபடு, அமிழ், உள்ளிறங்கு, 2. பதி, அமுக்குண்ணு, 3. இறுக்கு, 4. அமிழ், மூழ்கு, 2. (வி.எ) ஆழ்ந்து, 3. (பெ) கிழங்கு சொல் பொருள் விளக்கம் 1.… Read More »அழுந்து

அழுங்கு

சொல் பொருள் (வி) 1. வருந்து,  2. கெடு,  3. தவிர்,  4. உருவழி,  சொல் பொருள் விளக்கம் 1. வருந்து,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் suffer, be in distress, be spoiled, avoid, be… Read More »அழுங்கு

அழுங்கல்

சொல் பொருள் (பெ) 1. துன்பம், 2. இரக்கம்,  3. ஆரவாரம் சொல் பொருள் விளக்கம் 1. துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் affliction, compassion, uproar தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் –… Read More »அழுங்கல்

அழிசி

1. சொல் பொருள் (பெ) 1. ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி, 2. அழிசி நச்சாத்தனார். 2. சொல் பொருள் விளக்கம் காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு(ஆற்காடு என்று கற்றோரும் எழுதுவது, தெளிவு இல்லாமையால்… Read More »அழிசி