தாட்டு பூட்டு
சொல் பொருள் தாட்டு – தாட்பாளைப் போடுபூட்டு – பூட்டைப் போடு சொல் பொருள் விளக்கம் சொருகு கம்பியோ கோலோ உடையது தாட்பாள்; அவற்றைப் போடுவது தாட்டு கொண்டி போடுவதும் தாட்டேயாம். பூட்டுப் போட்டுப்… Read More »தாட்டு பூட்டு
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் தாட்டு – தாட்பாளைப் போடுபூட்டு – பூட்டைப் போடு சொல் பொருள் விளக்கம் சொருகு கம்பியோ கோலோ உடையது தாட்பாள்; அவற்றைப் போடுவது தாட்டு கொண்டி போடுவதும் தாட்டேயாம். பூட்டுப் போட்டுப்… Read More »தாட்டு பூட்டு
சொல் பொருள் தாட்டு – தவணை சொல்லல்.ஓட்டு – ‘இல்லைபோ’ எனச் சொல்லல். சொல் பொருள் விளக்கம் கடன் வாங்கியவன் தராமல் இப்போது பிறகு என்று சொல்லிக் கொண்டு வந்தால் “ நான் இன்ன… Read More »தாட்டு ஓட்டு(தாட்டோட்டு)
சொல் பொருள் தாங்குவார் – வறுமைக்கும் துயருக்கும் களை கணாக (ஊடாக இடையில்) அல்லது துணையாக இருந்து தவிர்ப்பார்.தரிப்பார் – உற்ற போதெல்லாம் உடனிருந்து உரையாலும் உளத்தாலும் உதவுவார். சொல் பொருள் விளக்கம் தாங்குவார்,… Read More »தாங்குவார் தரிப்பார்
சொல் பொருள் தள்ளி – மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கியும் அடித்தும் நகர்த்துதல்.முள்ளி – தாற்றுக் கோலால் அதை இடித்தும் காயை முள்ளியும் நகர்த்துதல். சொல் பொருள் விளக்கம் சண்டி மாட்டைத் தள்ளி முள்ளி… Read More »தள்ளி முள்ளி
சொல் பொருள் தப்பு – கொண்டொழுகத் தக்க கடைப்பிடியைக் கொண்டொழுகாது தப்ப விடுதல்.தவறு – செய்ய வேண்டும் ஒன்றைச் செய்யாது தவறி விடுதல். சொல் பொருள் விளக்கம் தப்பு, தவறு என்பவை குற்றம் என்னும்… Read More »தப்பும் தவறும்
சொல் பொருள் தப்பு – கொண்டொழுகத் தக்க கடைப் பிடியைக் கொண்டொழுகாது தப்புதல்.தண்டா – தண்டனைக் குரிய குற்றத்தில் மாட்டிக் கொள்ளுதல். சொல் பொருள் விளக்கம் “தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளாதே; தப்புத் தண்டாச்… Read More »தப்புத் தண்டா
சொல் பொருள் தத்துதல் – தவளை போல் இடைவெளிபடச் செல்லுதல்.தாவுதல் – முயல்போல் பெரிதளவு இடைவெளிபட உயர்ந்தோங்கித் தாவுதல். சொல் பொருள் விளக்கம் தத்துதலும் தாவுதலும் இடைவெளிபடத் துள்ளிச் செல்லுதல் எனினும் முன்னது நிலத்தினின்று… Read More »தத்தித் தாவி
சொல் பொருள் தண்டா – வரி வாங்க அல்லது வரிதண்ட வந்தவனா?தசுக்கா – கொழுத்துப் போய் வந்தவனா? சொல் பொருள் விளக்கம் “நான் அவனிடம் நடந்தது என்ன என்று கேட்டேன். உடனே அவன் ‘தண்டா… Read More »தண்டா தசுக்கா
சொல் பொருள் தடை – தடுத்துக் கேட்கும் வினாவிடை – தடுத்துக் கேட்கும் வினாவிற்குத் தரும் மறுமொழி. சொல் பொருள் விளக்கம் மேனிலைத் தேர்வுகளிலும், வாதாட்டு அரங்குகளிலும் ‘தடைவிடை’ ஆட்சியுண்டு. “தடை விடைகளால் நிறுவுக”… Read More »தடைவிடை
சொல் பொருள் தடவுதல் – ஒன்றில் ஒன்று படுமாறு தழுவிப் பரப்புதல்.நீவுதல் – தடவியதை அழுந்தத் தேய்த்து விடுதல். சொல் பொருள் விளக்கம் தடவுதல் முற்படு செயல்; நீவுதல் பிற்படு செயல். ஒரு களிம்பைக்… Read More »தடவுதல் நீவுதல்