Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அத்தி

அத்தி

1. சொல் பொருள் (பெ) 1. குறுநில மன்னன், 2. ஆட்டன் அத்தி, சோழநாட்டு நாட்டியக்காரன், 3. ஒரு வகை மரம் 2. சொல் பொருள் விளக்கம் சேரன்‌ படைத்தலைவரோடு கழுமலம்‌ எனும்‌ இடத்தே,… Read More »அத்தி

அத்தன்

சொல் பொருள் (பெ) தந்தை சொல் பொருள் விளக்கம் தந்தை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் father தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன் நலம் தொலைய நலம் மிக சாஅய் இன் உயிர் கழியினும் உரையல் அவர்… Read More »அத்தன்

அத்தம்

சொல் பொருள் (பெ) கடினமான பாதை, சொல் பொருள் விளக்கம் கடினமான பாதை, சங்க அக இலக்கியங்கள், பொருளீட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன், கடப்பதற்கு அரிய, ஆபத்துகள் நிறைந்த வழியில் பயணம் மேற்கொள்வதாகக்… Read More »அத்தம்

அணில்வரிக்கொடும்காய்

சொல் பொருள் (பெ) வெள்ளரிக்காய் சொல் பொருள் விளக்கம் வெள்ளரிக்காய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cucumber தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அணில்வரிக்கொடும்காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் – புறம் 246/4,5… Read More »அணில்வரிக்கொடும்காய்

அணவரு(தல்)

சொல் பொருள் (வி) நிமிர்ந்து பார், அண்ணாந்து பார், சொல் பொருள் விளக்கம் நிமிர்ந்து பார், அண்ணாந்து பார், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hold the head erect, look upward தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »அணவரு(தல்)

அணல்

சொல் பொருள் (பெ) கழுத்து,  தாடி, அணல் : மோவாயின் கீழுள்ள தாடி. (நற்றிணை. 179. அ. நாராயண.) சொல் பொருள் விளக்கம் கழுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் neck, beard தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »அணல்

அணர்

சொல் பொருள் (வி) உயர், மேல்நோக்கிச்செல், சொல் பொருள் விளக்கம் உயர், மேல்நோக்கிச்செல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rise, move upwards தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து… Read More »அணர்

அணங்கு

சொல் பொருள் (வி) வருந்து, வருத்து (பெ) வருத்தம், வருந்துதல், வருத்தும் தெய்வம், இல்லுறை தெய்வம் (1) அணங் கென்பன, பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண் கணனும், நிரயப் பாலரும், பிறரும் அணங்குதல்… Read More »அணங்கு