Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

மீக்கூறு

சொல் பொருள் (வி) போற்று, சிறப்பித்துக்கூறு சொல் பொருள் விளக்கம் போற்று, சிறப்பித்துக்கூறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் praise, adore, admire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை… Read More »மீக்கூறு

மீக்கூற்றம்

சொல் பொருள் (பெ) 1. புகழ்ச்சி, 2. மேலே கூறும் சொல், 3. மேலாகிய சொல், சொல் பொருள் விளக்கம் புகழ்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் adoration, praise, word said over and above… Read More »மீக்கூற்றம்

மீக்கூர்

சொல் பொருள் (வி) மிகு, அதிகமாகு,  சொல் பொருள் விளக்கம் மிகு, அதிகமாகு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு பனி மீக்கூரும் பைதல் பானாள் –… Read More »மீக்கூர்

மீ

சொல் பொருள் (பெ) 1. மிகுதி, 2. மேன்மை, உயர்வு, 3. மேல், மேல்பரப்பு, 4. மிகுந்த உயரம்,  சொல் பொருள் விளக்கம் மிகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் abundance, greatness, eminence, upper side, surface,… Read More »மீ

வீறுவீறு

சொல் பொருள் (வி.அ) தனித்தனியாக சொல் பொருள் விளக்கம் தனித்தனியாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் separately தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி முட்டை கொண்டு வன்_புலம் சேரும் சிறு நுண்… Read More »வீறுவீறு

வீறு

சொல் பொருள் 1. (வி) கீறு, பீறு, 2. (பெ) 1. தனிச்சிறப்பு, 2. வேறான தன்மை, 3. பெருமை, 4. பெருமிதம், 5. தோற்றப்பொலிவு, 6. வெற்றி சொல் பொருள் விளக்கம் கீறு,… Read More »வீறு

வீற்று

சொல் பொருள் (பெ). துண்டம், 2. (பெ.அ) தனிச்சிறப்புள்ள, வீறு – தனிச்சிறப்பு, சொல் பொருள் விளக்கம் துண்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் piece, eminent, distinct தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெளிற்று பனம் துணியின் வீற்றுவீற்று கிடப்ப… Read More »வீற்று

வீற்றிரு

சொல் பொருள் (வி) சிறப்புத்தோன்ற இரு, சொல் பொருள் விளக்கம் சிறப்புத்தோன்ற இரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sit in state or majestically தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து மாடம் மலி… Read More »வீற்றிரு

வீளை

சொல் பொருள் (பெ) சீழ்க்கை, சீழ்க்கையொலி, சீட்டி, சொல் பொருள் விளக்கம் சீழ்க்கை, சீழ்க்கையொலி, சீட்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் whistle, shrill sound தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணை விடு புடையூ கானம் கல்லென… Read More »வீளை

வீழ்வு

சொல் பொருள் (பெ) 1. கீழிறங்கி வருதல், 2. விருப்பம் சொல் பொருள் விளக்கம் கீழிறங்கி வருதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coming down, desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்… Read More »வீழ்வு