Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

குயவரி

சொல் பொருள் (பெ) அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி, சொல் பொருள் விளக்கம் அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Tiger, as having sickle-shaped stripes தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குயவரி இரும் போத்து பொருத… Read More »குயவரி

குயம்

சொல் பொருள் (பெ) 1. அரிவாள், 2. இளமை, 3. குயவர், சொல் பொருள் விளக்கம் அரிவாள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sickle, juvenility, youth, potter தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து… Read More »குயம்

குய்

சொல் பொருள் (பெ) 1. தாளிப்பு, 2. தாளித்த புகை, சொல் பொருள் விளக்கம் தாளிப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் seasoning with spices smoke which comes while seasoning தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »குய்

குமிழி

சொல் பொருள் (பெ) 1. திரவங்களின் மேற்பரப்பில் தோன்றும் காற்று நிரம்பிய அரைக்கோளம், 2. சுழல், சொல் பொருள் விளக்கம் திரவங்களின் மேற்பரப்பில் தோன்றும் காற்று நிரம்பிய அரைக்கோளம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bubble whirlpool… Read More »குமிழி

குமிழ்

குமிழ்

குமிழ் என்பது ஒரு மரம் 1. சொல் பொருள் (பெ) ஒரு மரம் 2. சொல் பொருள் விளக்கம் ஜெர்மானிய அறவியல் அறிஞர் ஜோணன் ஜார்ஜ் மேலின் என்பவரை நினைவூட்டும் வகையில் மெலினா என்ற… Read More »குமிழ்

குமரிமூத்த

சொல் பொருள் (பெ.அ) பயன்படாமல் காலம் கழிதல், சொல் பொருள் விளக்கம் பயன்படாமல் காலம் கழிதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் remain unutilised for long தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல்… Read More »குமரிமூத்த

குமரிப்படை

சொல் பொருள் (பெ) புதிதான படைக்கலங்கள், சொல் பொருள் விளக்கம் புதிதான படைக்கலங்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் maiden weapons தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குமரிப்படை தழீஇய கூற்று வினை ஆடவர் – புறம் 294/3… Read More »குமரிப்படை

குமரி

குமரி

குமரி என்பது குமரி முனை, குமரியாறு, இளமை, கன்னி 1. சொல் பொருள் (பெ) 1. குமரி முனை, குமரியாறு, கன்னியாறு, 2. இளமை, 3. கன்னி, இளம்பெண் 4. கற்றாழை 2. சொல்… Read More »குமரி

குமணன்

குமணன் என்பவன் ஒரு சங்ககாலச் சிற்றரசன் 1. சொல் பொருள் (பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன், வள்ளல். 2. சொல் பொருள் விளக்கம் குமணன் சங்ககால மன்னன். முதிரமலைப் பகுதியை ஆண்டவன். இவன் ஒரு… Read More »குமணன்

குப்பை

சொல் பொருள் (பெ) 1. குவியல், 2. தானியக் குவியல், 3. கழிவுப்பொருள்கள், சொல் பொருள் விளக்கம் குவியல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heap, heap of grains, garbage தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு… Read More »குப்பை