Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

முற்றம்

முற்றம்

முற்றம் என்பதன் பொருள் வீட்டின் முன்பக்கமுள்ள திறந்தவெளிப் பகுதி சொல் பொருள் (பெ) 1. வீட்டின் எல்லைக்குள், வீட்டின் முன்பக்கமுள்ள திறந்தவெளிப் பகுதி, 2. தெருக்கள் சந்திக்குமிடத்திலுள்ள திறந்தவெளி 3. ஊரின் வெளியே உள்ள… Read More »முற்றம்

முளை

சொல் பொருள் (வி) எழு, தோன்று, உதி (பெ) 1. மூங்கில் போன்ற தாவரங்களின் கணுக்களினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி, விதை, கிழங்கு ஆகியவற்றினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி முளைத்து வருவன எல்லாம் முளை… Read More »முளை

முளிவுறு

சொல் பொருள் (வி) காய், உலர், சொல் பொருள் விளக்கம் காய், உலர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் become dry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முளிவுற வருந்திய முளை முதிர் சிறுதினை – கலி 53/22… Read More »முளிவுறு

முளி

சொல் பொருள் 1. (வி) காய்ந்துபோ, உலர், வற்று, 2. முற்று, உறை, தோய், 3. வேகு, கருகு, தீய் சொல் பொருள் விளக்கம் காய்ந்துபோ, உலர், வற்று.  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dry mature,… Read More »முளி

முளவுமான்

முளவுமான்

முளவுமான் என்பது முள்ளம்பன்றி 1. சொல் பொருள் (பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான், பார்க்க : முளவு பார்க்க முளவு, முளவுமா, எய் 2. சொல் பொருள் விளக்கம் முள்ளம்பன்றி… Read More »முளவுமான்

முளவுமா

முளவுமா

முளவுமா என்பது முள்ளம்பன்றி 1. சொல் பொருள் (பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான், பார்க்க : முளவு பார்க்க முளவு, முளவுமான், எய் 2. சொல் பொருள் விளக்கம் முள்ளம்பன்றி… Read More »முளவுமா

முளவு

முளவு

முளவு என்பது முள்ளம்பன்றி 1. சொல் பொருள் (பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான் பார்க்க முளவுமா, முளவுமான், எய் 2. சொல் பொருள் விளக்கம் முள்ளம்பன்றி, மூளவுமா , முளவுமான்… Read More »முளவு

முளரி

சொல் பொருள் (பெ) 1. விறகு, 2. முள்ளுள்ள சுள்ளி,  3. தாமரை, 4. காடு, சொல் பொருள் விளக்கம் விறகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் firewood, thorny twig (used by birds in… Read More »முளரி

முள்ளூர்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககாலத்து ஊர் சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககாலத்து ஊர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முள்ளுரைத் தலைநகராகக் கொண்டு… Read More »முள்ளூர்

முள்ளி

முள்ளி

முள்ளி என்பது நீர்முள்ளி. 1. சொல் பொருள் (பெ) 1. நீர்முள்ளி, ஆற்று முள்ளி, 2. முட்செடி 2. சொல் பொருள் விளக்கம் முட்செடிவகை. இத்தாவரமானது இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி,… Read More »முள்ளி