Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கூற்றம்

சொல் பொருள் உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன் சொல் பொருள் விளக்கம் உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who separates soul from body. Yama தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »கூற்றம்

கூளியர்

சொல் பொருள் ஏவல்செய்வோர், வேட்டுவர், வழிப்பறி செய்வோர், சொல் பொருள் விளக்கம் ஏவல்செய்வோர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் attendants, hunters, highway robbers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் சாறு… Read More »கூளியர்

கூளி

சொல் பொருள் பேய் சொல் பொருள் விளக்கம் பேய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் demon தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு – அகம் 233/10 பேய்ச் சுற்றங்கள் கூடியிருந்தாற் போல குறிப்பு… Read More »கூளி

கூழை

சொல் பொருள் மகளிர் கூந்தல், குட்டையானது,, படையின் பின் வரிசை சொல் பொருள் விளக்கம் மகளிர் கூந்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Woman’s hair;, that which is short, rear of an army… Read More »கூழை

கூவை

சொல் பொருள் ஒரு செடி – அதன் இலை, கிழங்கு, கூட்டம் சொல் பொருள் விளக்கம் ஒரு செடி – அதன் இலை, கிழங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் East Indian arrowroot, Curcuma angustifolia Crowd,… Read More »கூவை

கூவிளம்

கூவிளம்

கூவிளம் என்பது வில்வம் 1. சொல் பொருள் வில்வம், ‘நேர்நிரை’ அசை கொண்ட சீரமைதி 2. சொல் பொருள் விளக்கம் வில்வம், இளகம், வில்வை, குசாபி. கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். சைவ… Read More »கூவிளம்

கூவிரம்

சொல் பொருள் ஒரு மலை மரம், பூ,  சொல் பொருள் விளக்கம் ஒரு மலை மரம், பூ,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Crataeva religiosa தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்… Read More »கூவிரம்

கூவியர்

சொல் பொருள் அப்ப வாணிகர் சொல் பொருள் விளக்கம் அப்ப வாணிகர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pancake selles தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசிலை குருகின் புன் புற வரி பூ கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த… Read More »கூவியர்

கூவல்

கூவல்

கூவல் என்பது நீர் ஊறிவரும் குழி, கிணறு 1. சொல் பொருள் நீர் ஊறிவரும் வகையில் தோண்டப்பட்ட குழி, கிணறு 2. சொல் பொருள் விளக்கம் நீர் ஊறிவரும் வகையில் தோண்டப்பட்ட குழிகளைப் பண்டைத்… Read More »கூவல்

கூலி

சொல் பொருள் பரிசில், ஊதியம், சொல் பொருள் விளக்கம் பரிசில், ஊதியம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wages, pay தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் – அகம் 301/4 கொடையார் எஞ்சாது கொடுத்த… Read More »கூலி