Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

மொய்

1. சொல் பொருள் ஒரு பரப்பின் மீது கூட்டமாகச் சூழ்ந்து அமை, சுற்றிச்சூழ், கூட்டமாக நெருங்கிச் சுற்று, மூடு, திரள், தொகுதி, வலிமை, நெருக்கம், இறுகுதல், பெருமை, மிகுதி, கூடுதல் பெருகுதல், 20 ஆடுகளைக்… Read More »மொய்

மொசி

1. சொல் பொருள் மொய், நெருங்கு, அடர்த்தியாகு, ஒன்றுகூடு, பரவலாகப் படர்ந்திரு, உண், தின்னு,  2. சொல் பொருள் விளக்கம் மொய் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் swarm, throng, be dense, crowd, gather… Read More »மொசி

மொக்குள்

சொல் பொருள் உடலில் தோன்றும் நீர் அல்லது சீழ் நிரம்பிய கட்டி, நீர்க்குமிழி, மரல் எனப்படும் பெருங்குரும்பையின் பழம் சொல் பொருள் விளக்கம் நீர்க்குமிழி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blister, pustule, boil, bubble, the… Read More »மொக்குள்

கோன்

சொல் பொருள் அரசன் சொல் பொருள் விளக்கம் அரசன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொற்றவர்_தம் கோன் ஆகுவை – மது 74 மன்னர்க்கும் மன்னர் ஆவாய் குறிப்பு இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது… Read More »கோன்

கோளி

சொல் பொருள் பூக்காமல் காய்க்கும் மரம் கோளில், கோளிலி என்பவை காய்த்தல் இல்லாத (கொள்ளாத) மரங்கள் எனப்படுதலாகிய இலக்கிய வழக்கு நோக்கத்தக்கது. பிறர் மனையைக் கொள்ளல் குறித்துக் கோளி எனப்படுதல் விளவங்கோடு வட்டார வழக்காகும்… Read More »கோளி

கோளாளர்

சொல் பொருள் கொள்பவர் சொல் பொருள் விளக்கம் கொள்பவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who seizes தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோளாளர் என் ஒப்பார் இல் – கலி 101/43 காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர்… Read More »கோளாளர்

கோள்மீன்

சொல் பொருள் கிரகம் சொல் பொருள் விளக்கம் கிரகம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் planet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளம் கதிர் ஞாயிறு – சிறு 242,243 ஒளியையுடைய (நீல நிற)வானத்தின்கண்… Read More »கோள்மீன்

கோள்மா

சொல் பொருள் சிங்கம், புலி, சொல் பொருள் விளக்கம் சிங்கம், புலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  lion, tiger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்ற இறு வரை கோள்மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32 குன்றின் செங்குத்தான… Read More »கோள்மா

கோள்

சொல் பொருள் பிடித்துக்கொள்ளுதல், முகந்து கொள்ளுதல், பெற்றுக்கொள்ளுதல், செய்துகொள்ளுதல், உயிரைக் கொள்ளுதல், கொத்து, குலை, பாம்பு, விண்மீன், கிரகம், இடையூறு, இயல்பு, தன்மை கோள் என்பது கொண்டாட்டம் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது… Read More »கோள்

கோழ்

சொல் பொருள் கொழுமை, கொழுப்புள்ளது, செழுமை சொல் பொருள் விளக்கம் கொழுமை, கொழுப்புள்ளது,செழுமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fat, oily luxurious, rich தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை – பொரு… Read More »கோழ்