Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

துவரை

சொல் பொருள் (பெ) கண்ணபிரான் ஆண்ட துவாரகை, சொல் பொருள் விளக்கம் கண்ணபிரான் ஆண்ட துவாரகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The city Dwaraka of Lord Krishna. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உவரா ஈகை துவரை ஆண்டு… Read More »துவரை

துவர

சொல் பொருள் (வி.அ) முழுவதும், சொல் பொருள் விளக்கம் முழுவதும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் entirely தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த துன்னல் சிதாஅர் துவர நீக்கி – பொரு 80,81 வேர்வையால்… Read More »துவர

துவர்

சொல் பொருள் (வி) 1. முழுதுமாகு, 2. புலர்த்து, 3. சிவ, சிவப்பாயிரு, 2 (பெ) 1. சிவப்பு,  2. காவி நிறம், 3. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல்,… Read More »துவர்

துவ்வாமை

சொல் பொருள் (பெ) நுகராமை சொல் பொருள் விளக்கம் நுகராமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் non-enjoyment தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்_கண் படர் கூற நின்றதும் உண்டோ… Read More »துவ்வாமை

துவ்வு

சொல் பொருள் (வி) நுகர், உண், சொல் பொருள் விளக்கம் நுகர், உண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enjoy, eat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறுமை கூரிய மண் நீர் சிறு குள தொடு குழி… Read More »துவ்வு

துலாம்

சொல் பொருள் (பெ) தராசு, நிறைகோல் சொல் பொருள் விளக்கம் தராசு, நிறைகோல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் balance, scales தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருக – புறம் 39/3 கோலாகிய நிறுக்கப்படும்… Read More »துலாம்

துலங்குமான்

சொல் பொருள் (பெ) (சிறந்த விலங்காகிய) சிங்கம் சொல் பொருள் விளக்கம் (சிறந்த விலங்காகிய) சிங்கம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துலங்குமான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் – கலி 13/16… Read More »துலங்குமான்

துரூஉ

சொல் பொருள் (பெ) துரு, துருவை என்பதன் மரூஉ சொல் பொருள் விளக்கம் துரு, துருவை என்பதன் மரூஉ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் corrupt form of the word ‘turuvai’ தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »துரூஉ

துருவை

துருவை

துருவை என்பது செம்மறியாடு 1. சொல் பொருள் (பெ) துரு, செம்மறியாடு, பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி 2. சொல் பொருள் விளக்கம் துரு, செம்மறியாடு, மொழிபெயர்ப்புகள் 3.… Read More »துருவை

துருத்தி

சொல் பொருள் (பெ) 1. ஆற்றிடைக்குறை, ஆற்றின் நடுவில் சிறு மேடு, 2. கடல் நடுவே உள்ள சிறு தீவு, 3. கொல்லன் பட்டறையின் தோலால் ஆன ஊதுலைக் கருவி,  சொல் பொருள் விளக்கம்… Read More »துருத்தி