Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

ஆசினி

சொல் பொருள் (பெ) ஒரு வகைப் பலா ஆசினி என்பது ஒரு மரம்; ஈரப்பலா என்பாரும் உளர். (புறம் 158. ப. 2) சொல் பொருள் விளக்கம் ஒரு வகைப் பலா இது ஈரப்பலா… Read More »ஆசினி

ஆகுளி

சொல் பொருள் (பெ) இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது சொல் பொருள் விளக்கம் இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது இதை நுண்ணிதாக இயக்கவேண்டும் என்றும் இதன் ஓசை டும்,டும்; டும்டும் என்றுஇரட்டையாக… Read More »ஆகுளி

ஆகுலம்

சொல் பொருள் (பெ) 1. பேரொலி, 2. துன்பம் சொல் பொருள் விளக்கம் 1. பேரொலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clamour, din grief தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு நெடுநெறி… Read More »ஆகுலம்

ஆகம்

சொல் பொருள் (பெ) மார்பு, ஆக்கம், நலப்பாடு. சொல் பொருள் விளக்கம் ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. “ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான்” “ஆகமாக எதையாவது செய்யேன்” என்பவை… Read More »ஆகம்

ஆக்கம்

ஆக்கம்

ஆக்கம் என்பதன் பொருள் விளைவு, பயன், விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், உண்டுபண்ணு. 1. சொல் பொருள் (பெ) 1. செல்வம், 2. விளைவு, பயன், 3. விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், 4. ஆக்கம் மேல்மேல்… Read More »ஆக்கம்

பனையம்

சொல் பொருள் (பெ) பனை, 17-ஆவது நட்சத்திரம், அனுஷம் சொல் பொருள் விளக்கம் பனை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் palmyrah the 17th star anusham தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முட பனையத்து வேர் முதலா… Read More »பனையம்

பனைமீன்

சொல் பொருள் (பெ) சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன், சொல் பொருள் விளக்கம் சுமார் 8 அங்குல நீளமுள்ள கருப்பு மீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Climbing-fish, rifle green, attaining 8… Read More »பனைமீன்

பனைக்கொடியோன்

சொல் பொருள் (பெ) பலராமன், சொல் பொருள் விளக்கம் பலராமன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Balaraman தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/22,23… Read More »பனைக்கொடியோன்

பனுவல்

சொல் பொருள் (பெ) 1. கொட்டையும் கோதும்நீக்கி நூற்பதற்கு ஏற்பத் தூய்மை செய்யப்பட்ட பஞ்சு, 2. சொல், 3. பாட்டு, 4. நூல், 5. கேள்வி, சொல் பொருள் விளக்கம் 1. கொட்டையும் கோதும்நீக்கி… Read More »பனுவல்

பனிற்று

சொல் பொருள் (வி) தூவு, சிந்து சொல் பொருள் விளக்கம் தூவு, சிந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spill, shed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குருதி பனிற்றும் புலவு களத்தோனே – பதி 57/3 இரத்தம் சிதறித்தெளிக்கும் புலால்… Read More »பனிற்று