Skip to content

சொல் பொருள் விளக்கம்

கொட்டம்

சொல் பொருள் கொட்டான், சிறிய ஓலைப்பெட்டி, வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம் எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம்… Read More »கொட்டம்

கொட்கு

சொல் பொருள் சுழல், சுற்று, சுற்றித்திரி சொல் பொருள் விளக்கம் அரசன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் whirl round, revolve, roam about தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ… Read More »கொட்கு

கொங்கு

கொங்கு என்பது பூந்தாது, தேன், கொங்கு நாடு 1. சொல் பொருள் பூந்தாது, தேன், கொங்கு நாடு கொங்கு என்பது தேன் என்னும் பொருளிலும் கொங்கு நாடு என்னும் பெயரீட்டிலும் பெருக வழக்குடையது. குமரிப்… Read More »கொங்கு

கொங்கர்

சொல் பொருள் கொங்குநாட்டைச் சேர்ந்தவர் சொல் பொருள் விளக்கம் கொங்கு நாடு என்பது சேரநாட்டை ஒட்டிய பகுதி. இந்தக் கொங்கர்கள் யாருக்கும் அடங்காமல் தனித்து ஆளும் பண்புள்ளவர்கள். எனவே முடியுடை மூவேந்தரும் கொங்கரை அடக்கியாளப்… Read More »கொங்கர்

கொகுடி

கொகுடி

கொகுடி என்பது அடுக்குமல்லி 1. சொல் பொருள் ஒரு வகை மல்லிகை, அடுக்கு மல்லிகை, நட்சத்திர மல்லிகை, மல்லிகை அல்லாத வேறு ஒரு வகை 2. சொல் பொருள் விளக்கம் நறுமணம் மிக்க குளிர்ச்சி… Read More »கொகுடி

கொக்கு

1. சொல் பொருள் (பெ) குளக்கொக்கு, நுள்ளை மடையான், குருட்டுக்கொக்கு, வெள்ளைக்கொக்கு, குடுமிக்கொக்கு, கூரல் கொக்கு, பார்வல் கொக்கு, காணாக் கொக்கு, கயக்கணக் கொக்கு, ஒரு பறவை, மாமரம் 2. சொல் பொருள் விளக்கம்… Read More »கொக்கு

ஞொள்கு

சொல் பொருள் குறைவுபடு, சுருங்கிப்போ, இளை சொல் பொருள் விளக்கம் குறைவுபடு, சுருங்கிப்போ, இளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் diminish, be abated தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்… Read More »ஞொள்கு

நொள்ளை

சொல் பொருள் நத்தை நொள்ளை – குருடு சொல் பொருள் விளக்கம் கண்பார்வை இல்லாமை நொள்ளை எனப்படுகின்றது. நொள்ளைக் கண் என்பது குருட்டுக் கண்ணாம் ‘இல்லை என்று சொன்னாலும், ‘சின்னபிள்ளை’ என்று சொன்னாலும் ‘என்ன… Read More »நொள்ளை

நொவ்வு

சொல் பொருள் மெலிவாக இரு சொல் பொருள் விளக்கம் மெலிவாக இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be thin and lean தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து எவ்வமொடு… Read More »நொவ்வு

நொவ்விதின்

சொல் பொருள் எளிதாக சொல் பொருள் விளக்கம் எளிதாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் easily தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறும் நன்கு அறியாய் – நற் 315/9,10 சிறப்பைக்கொண்டதாகக் கருதப்பட்ட உறவு… Read More »நொவ்விதின்