உத்தியார்உரியார்
சொல் பொருள் உத்தியார் – ஒத்த திறமுடைய இருவர் உத்தியார்.உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார். சொல் பொருள் விளக்கம் சிறார் விளையாட்டில் ஆட்டத்திற்கு ஆள் எடுக்கும் போது கேட்கும் இணைச்சொல் இது.… Read More »உத்தியார்உரியார்