சொல் பொருள்
திடம் = வலிமை. ஆரிக்கம், பின் ஒட்டு.
உறுதிப் பாடானது
சொல் பொருள் விளக்கம்
திடம் = வலிமை. ஆரிக்கம், பின் ஒட்டு. நோக்குக; ஆரவாரிக்கும் “தங்களிடம் உண்மையில்லாதும் இவ்வளவு திடாரிக்கமாக அயலார் பேசும் போது, தமிழர் தங்களிடம் உண்மை இருந்தும் வாய்மூடிக் கிடக்கிறார்களே” என்று வருந்துவார் பாவாணர். திட்டம் > திடம். திட்டம் உறுதிப் பாடானது. இது நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்