சொல் பொருள்

நெடிய என்பதன் குறுக்கம்

சொல் பொருள் விளக்கம்

நெடிய என்பதன் குறுக்கம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

long

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெடி இடை பின் பட கடவு-மதி என்று – அகம் 254/17

நீண்ட வழி பின்னுற செலுத்துவாய் என்று

கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து – அகம் 288/9

ஆறலைப்போர் பொருந்தி நெருங்கியிருக்கும் நீண்ட பெரிய குன்றின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.