சொல் பொருள்
(இ.சொ) ஓர் உவம உருபு
சொல் பொருள் விளக்கம்
ஓர் உவம உருபு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A word of comparison
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலவு நுனை பகழியும் சிலையும் மான செ வரி கயலொடு பச்சிறா பிறழும் – பெரும் 269,270 புலால் நாறும் முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச் சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற, கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 568 கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 568
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்