வெண்ணிவாயில்

வெண்ணிவாயில்

வெண்ணிவாயில் என்பதுசோழநாட்டிலிருந்த ஓர் ஊர்,

சொல் பொருள்

சோழநாட்டிலிருந்த ஓர் ஊர்,

சொல் பொருள் விளக்கம்

சோழநாட்டிலிருந்த ஓர் ஊர், வெண்ணிப்பறந்தலையில் நடந்தது போலவே வெண்ணிவாயில் என்னும் ஊரிலும் போர் நடந்தது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

an ancient town in chozha land. a battlefield

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – அகம் 246/8-10

மிக்க கள் வளமுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தே, பெரிய புகழினைக் கொண்ட கரிகால் வளவன்
சிறப்பு மிக்க பகையரசர் மாறுபட்டெழுந்த போரின்கண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.