Skip to content

சொல் பொருள் விளக்கம்

வடகுன்றம்

சொல் பொருள் (பெ) இமயமலை, வேங்கடமலை, சொல் பொருள் விளக்கம் இமயமலை, வேங்கடமலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Mount Himalayas, Mount venkadam தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் பௌவத்து முத்து பூண்டு வடகுன்றத்து சாந்தம் உரீஇ… Read More »வடகுன்றம்

வட்டு

சொல் பொருள் (பெ) 1. சிறுவர் விளையாட்டுக் கருவி, 2. உருண்டை, 3. நீர் பீய்ச்சும் கருவி, 4. சூதாடு கருவி, கமலை வண்டி, நூல்குண்டு, கருப்புக் கட்டி வட்டு என்பது பொதுவழக்கு, மாத்திரை,… Read More »வட்டு

வட்டி

சொல் பொருள் (வி) 1. சுழற்று, 2. பறையை வட்டமாகச் சுற்றியடித்து இயக்கு, இசை, 3. வட்டமாகச் சுற்றிவா,  4. (சூதாட்டக்காய்களை)உருட்டு, 2. (பெ) 1. வட்டில், தட்டு, கிண்ணம், 2. கடகம், பனை… Read More »வட்டி

வட்டம்

வட்டம்

வட்டம் என்பது ஒரு வகை வடிவம், அப்பம், ஆப்பம், இடியாப்பம் 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு வகை வடிவம், கோளம், உருண்டை, 2. மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு,… Read More »வட்டம்

வட்கர்

சொல் பொருள் (பெ) பகைவர், சொல் பொருள் விளக்கம் பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enemies தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3 பகைவர் தொலைதற்கேதுவாகிய வளரும் இளம்… Read More »வட்கர்

வஞ்சினம்

சொல் பொருள் (பெ) சூளுரை, சபதம், சொல் பொருள் விளக்கம் சூளுரை, சபதம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் oath, swearing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கை அரும்பு அவிழ் அலரி சுரும்பு… Read More »வஞ்சினம்

வஞ்சி

வஞ்சி

வஞ்சி என்பது ஒரு வகை மரம், கொடி 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம்/பூ, நீர்வஞ்சி 2. ஆற்றுப்பாலை, ஆற்றிலுப்பை? 3. வஞ்சித்திணை என்ற ஒரு புறத்திணை, படலம் 4. சேர மன்னரின்… Read More »வஞ்சி

வஞ்சன்

சொல் பொருள் (பெ) ஒரு சேர மன்னன்,  சொல் பொருள் விளக்கம் ஒரு சேர மன்னன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chera king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகின்… Read More »வஞ்சன்

வஞ்சம்

வஞ்சம்

வஞ்சம் என்பதன் பொருள் வஞ்சகம், வஞ்சனை, பழி தீர்க்கும் எண்ணம், ஆழ்ந்த வெறுப்பைக் கொள். 1. சொல் பொருள் (பெ) 1. வஞ்சகம், வஞ்சனை, தந்திரம், வஞ்சகம், ஏமாற்று, கொடுமை, பொய், பழி வாங்கு, பழி… Read More »வஞ்சம்

வசை

சொல் பொருள் 1. (வி) பழி, திட்டு, இழிசொல்கூறு, 2. (பெ) 1. பழிப்பு, இழிசொல், திட்டு, 2. குற்றம், சொல் பொருள் விளக்கம் பழி, திட்டு, இழிசொல்கூறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் make slanderous… Read More »வசை